top of page


"பேரன்பின் தேவதூதர்கள்"
சிறப்புக் குழந்தைகள் குறித்த தெளிந்த பார்வைக்கான திறப்பைக் கொடுப்பவைகள் "நம் தோழி நம் தோழன்" எனும் தொகுப்பு நூலில் உள்ள பத்துக் கதைகளின் கருப்பொருள்கள்.

துரை. அறிவழகன்
Nov 153 min read


பேசும் கடல் - 7
நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாத குழந்தைகளைத் தேடி கடற்கரைக்கு வந்துவிட்டார் மலர்.

சகேஷ் சந்தியா
Nov 152 min read


அறிவோ ஆளுமை -8
தென்னைமரத்தில் ஏறலாம்.
தேங்காயைப் பறிக்கலாம்.

சரிதா ஜோ
Nov 153 min read


சாக்கில் உட்கார்ந்து படித்து...
அம்பேத்கர் சினிமாவிற்குப் பள்ளியில் அழைத்துச் சென்றார்கள். படம் பார்த்துவிட்டு வந்தான் மணி. ஒவ்வொரு காட்சியும் அவன் முன் வந்து வந்து போனது. அம்பேத்கர் எவ்வளவு துன்பங்களை அனுபவித்தார்.

சாலை செல்வம்
Nov 152 min read


காலப்பெட்டகம்
மியாவ் மியாவ் பூனையார்

அழ.வள்ளியப்பா
Nov 151 min read


கருப்பு கடற்கரை
சாம் தன்னுடைய வகுப்பறையில் விருப்பமான இடத்தில் அமர்ந்து விருப்பமான படத்தை வரைந்துக் கொண்டிருந்தாள்.

சுகுமாரன்
Nov 153 min read


வளரிளம் புதிர்ப்பருவம் - 7
இன்றைய குழந்தைகள் பள்ளிக்குள் செல்பேசி இல்லாததால் நண்பர்களுடன் பேசிக்கொண்டே இருக்கிறார்கள்.

கலகல வகுப்பறை சிவா
Nov 152 min read


ஓரா மீன்
இது பவளப்பாறைகளில் வசிக்கும் ஒருவகை மீன். இந்த மீனை மீன் சந்தைகளிலும் நாம் அடிக்கடி பார்க்கலாம்.

நாராயணி சுப்பிரமணியன்
Nov 151 min read


குட்டிப் பன்றியும் சிலந்திப் பூச்சியும்
சுற்றுலாத் துணைவர்களே, இந்தத் தடவை ஒரு கதைப் புத்தகத்தைச் சுற்றிப் பார்த்துவிட்டு வருவோம், சரியா?
அ.குமரேசன்
Nov 151 min read


புத்தகப் புழுவிடம் நீங்களும் கேட்கலாம் - 6
மனிதர்கள் ஆப்பிரிக்காவில் தோன்றினார்கள் என்று அறிவியல், தொல்லியல் அறிஞர்கள் சொல்வதாகப் படித்தேன்.
புத்தகப் புழு
Nov 152 min read


சுறாவும்... டால்பினும்....
ஒரு கடல் நாடு இருந்தது

சு.ரா.தருண்கிருஷ்ணா
Nov 151 min read


என் இனிய பறவையே
புத்தக வாசிப்பும்,பறவை நோக்கலும்,எனக்கு மிகப் பிடித்த விஷயங்கள். எனக்கு வாசிப்பின் மீதும், பறவை நோக்கலிலும் ஆர்வத்தை வர வைத்தவர்கள் என்னுடைய அம்மாவும் அப்பாவும் தான்.

செல்வ ஸ்ரீராம். பா
Nov 153 min read


சனிக்கோளும் எரிகல்லும்
ஒரு அழகான பூமி இருந்தது

சு.ரா.கவின்கிருஷ்ணா
Nov 151 min read


காணாமல் போன கடைசிப் பக்கம்
சொல்லவே முடியாத துயரத்தில் இருந்தேன் நான். எப்போதும் எல்லோரோடும் சேர்ந்தே இருப்பதுதான் என் வழக்கம்.

மு.முருகேஷ்
Nov 155 min read


பள்ளிக்குப் போகலாம்!
பள்ளிக்குப் போகலாம்!
புத்தகங்கள் படிக்கலாம்!

மாலதி
Nov 151 min read


குழந்தைகளின் உரிமைகள் - 8
ஒரு குழந்தைக்கு இருக்கும் உரிமைகள் என யூனிசெப் அமைப்பு வரையறுத்துள்ள பிரகடனத்தில் அடுத்து நாம் பார்க்க இருப்பது, ஒவ்வொரு குழந்தைக்கும் தன் பெற்றோருடனேயே சேர்ந்து ஒரே வீட்டில் வசிப்பதற்கு அவர்களுக்கு இருக்கும் உரிமை.

கமலாலயன்
Nov 152 min read


கலங்காதே கண்ணம்மா
துள்ளி ஓடும் கண்ணம்மா
உன் கண்ணில் கண்ணீர்
ஏனம்மா?

ரா.சண்முகவள்ளி ஸ்ரீனிவாசன்
Nov 151 min read


குழந்தைக் கவிஞரின் குழந்தைப் பருவம்.
ஒவ்வொருவர் வாழ்விலும் குழந்தைப் பருவம் என்பது ரசிக்கத் தக்கது. குழந்தைப் பருவக் குறும்புகள் எண்ணி மகிழ ஏற்றவை.

தேவி நாச்சியப்பன்
Nov 154 min read
bottom of page






