top of page


சாக்கில் உட்கார்ந்து படித்து...
அம்பேத்கர் சினிமாவிற்குப் பள்ளியில் அழைத்துச் சென்றார்கள். படம் பார்த்துவிட்டு வந்தான் மணி. ஒவ்வொரு காட்சியும் அவன் முன் வந்து வந்து போனது. அம்பேத்கர் எவ்வளவு துன்பங்களை அனுபவித்தார்.

சாலை செல்வம்
Nov 152 min read


குழந்தைக்கு ஒரு பெயர் –அதன் உரிமை
எந்த ஒரு குழந்தையும் பிறந்து கொஞ்ச நாள்களான பின், அதன் பெற்றோர்களும், பாட்டி - தாத்தா உள்ளிட்ட மற்றோரும் ஒரு விஷயத்தில் மிகுந்த ஆர்வம் காட்டுவார்கள்.

கமலாலயன்
Sep 152 min read


இலண்டனிலிருந்து அன்புடன் - 6
இலண்டனிலிருந்து அன்புடன் தொடரில் தற்போது நாம், Dav Pilkey அவர்கள் உருவாக்கிய “Dog Man” series புத்தகங்கள் குறித்துதான் பார்க்க இருக்கிறோம்.

பஞ்சுமிட்டாய் பிரபு
Sep 152 min read


பாடங்களாக நாட்டுப்புறவியல்...
குழந்தைகளை மகிழ்விக்கும் விஷயங்களாக உள்ளூர் கலைகள், இலக்கியங்கள், பாடல்கள், இசை, திருவிழாக்கள், சொல்லாடல்கள்...

சாலை செல்வம்
Aug 152 min read


ஏன் பிறந்தோம்? - 4 சிந்தனை விதை எப்படி உருவானது?
உலகிலுள்ள மற்ற உயிரினங்கள் இயற்கையை அனுசரித்துக்கொண்டும், இயற்கையின் மீது மிகக் குறைந்த அளவில் தாக்கம் செலுத்தியும் உயிர் வாழ்ந்தன, வாழ்ந்துவருகின்றன. அவை இயற்கையுடன் இணைந்து, இயற்கையையும் அந்த உயிரினங்களையும் பிரித்துப் பார்க்க முடியாத அளவுக்கு இயற்கையாகவே வாழ்ந்துவருகின்றன.

உதயசங்கர்
Jul 152 min read


உரையாடல்களே பாடங்களாக…
கதை, பாடல், உரைநடை... என இயங்கிவரும் இலக்கியத்தின் ஒரு பகுதியாக உரையாடல்களும் உள்ளன. இலக்கியத்தில் உரையாடலை மையப்படுத்தி தமிழில் நூல்கள் வெளிவந்துள்ள அனுபவம் நமக்கு உண்டு.

சாலை செல்வம்
Jul 152 min read


ஆரம்பக் கல்வி படக்கதைகள்
தற்போதைய பாடப்புத்தகங்கள், அதிலும் ஆரம்பக்கல்வி பாடப்புத்தகங்கள் வண்ணப்படங்களால் உருவாக்கப்பட்டிருப்பதை அறிவோம். இலக்கியத்தில்...

சாலை செல்வம்
Jun 152 min read


பேசும் கடல்
” ஐயோ! பாட்டி.. விளக்கமா சொல்லுங்க ” என்று அமுதா சலிப்புடன் மணலில் உட்கார்ந்தாள். கடல்பாட்டி மெல்ல வந்து அவள் காலை நனைத்தார். அவளுக்குக் கிச்சுகிச்சு மூட்டியது போல இருந்தது

சகேஷ் சந்தியா
May 152 min read


பாடிக்கிட்டே படிக்கலாம்!
பாடப் புத்தகங்கள் மொழி கற்றலில் அது நேரடியாக செயல்படும். கணிதம், வரலாறு, அறிவியல் போன்ற அடிப்படை பாடங்களையும் பாடல்கள், காட்சிகள், கதைகள் என பல்வேறு இலக்கிய வகைமைகள் மூலம் கொடுக்க முடியும்.

சாலை செல்வம்
May 152 min read


குழந்தைகளின் உரிமைகள் – 2
காரில் குழந்தைகளை உட்கார வைத்து, கார்க்கதவைப் பூட்டிக்கொண்டு போய் விட்டார் ஒரு பெண். அந்தக் குழந்தைகள் பாட்டுக்கு விளையாடிக் கொண்டே இருந்தார்கள். ஆனால், நேரம் போகப்போக, காருக்குள் காற்றோட்டம் இல்லாமல், சுவாசிக்கக் கூட முடியாமல் இரண்டு குழநத்தைகள் காருக்குள்ளேயே இறந்து விட்டனர். எவ்வளவு பெரிய கொடுமை !

கமலாலயன்
May 152 min read


குழந்தைகளின் உரிமைகள் - 1
உலகநாடுகள் அனைத்தின் ஒன்றுபட்ட ஒரு சர்வதேசக் கூட்டமைப்புக்கு ஐக்கிய நாடுகளின் கூட்டமைப்பு என்கிறோம். சுருக்கமாக ஐ. நா. சபை என்ற பெயரால்...

கமலாலயன்
Apr 62 min read


பேசும் கடல் - 1
கடலில் அலைகள் அடுத்தடுத்து வந்து கொண்டிருந்தன. கடற்கரையில் இனியனும் அமுதாவும் மணலில் கோபுரம் கட்டி விளையாடிக் கொண்டிருந்தார்கள். அலைகள்...

சகேஷ் சந்தியா
Apr 62 min read
bottom of page
