top of page
கமலாலயன்

கமலாலயன்

Writer
More actions

Profile

Join date: Apr 5, 2025

Posts (8)

Oct 14, 20252 min
குழந்தைகளின் உரிமைகள் - 7
இன்று உலகம் முழுவதிலும் பல்வேறு நாடுகளில் நடந்து கொண்டிருக்கும் பல நிகழ்வுகள், நாடுகளுக்கு இடையேயும் உள்நாட்டு அளவிலும் நடந்து கொண்டிருக்கும் போர்கள், எதிர்பாராத பல இயற்கைப் பேரிடர்கள், விபத்துகள் போன்ற பல்வேறு காரணங்களால் மிகவும் பாதிப்புகளுக்கு உள்ளாகிறவர்கள் குழந்தைகளே.

16
0
Sep 15, 20252 min
குழந்தைக்கு ஒரு பெயர் –அதன் உரிமை
எந்த ஒரு குழந்தையும் பிறந்து கொஞ்ச நாள்களான பின், அதன் பெற்றோர்களும், பாட்டி - தாத்தா உள்ளிட்ட மற்றோரும் ஒரு விஷயத்தில் மிகுந்த ஆர்வம் காட்டுவார்கள்.

25
0
2
Aug 15, 20252 min
யூனிசெஃப் பிரகடனம் – குழந்தைகளின் உரிமைகள் : 5
ஒவ்வொரு குழந்தைக்கும் உயிர் வாழ்வதற்கான உரிமை உண்டு என்று யுனிசெஃப் பிரகடனத்தின் ஆறாவது விதி சொல்லுகிறது. குழந்தைகளின் பெற்றோர் அந்தந்தக் குழந்தைகளின் நலன்களில் அக்கறை எடுத்துக் கொள்வது என்பது இயல்பாக நடைபெற வேண்டும்.

7
0
bottom of page