top of page


கடல் எவ்வளவு ஆழமானது?
கடல் ஆழமானது என்று நமக்குத் தெரியும். "ஆழ்கடல்" என்றுகூட ஒரு பதம் உண்டு. ஆனால் கடல் எவ்வளவு ஆழம் இருக்கும்?

நாராயணி சுப்பிரமணியன்
Jan 151 min read


வண்ணங்களும் வடிவங்களும்
பவளத்திட்டுகளில் வாழும் மீன்களின் உடலில் பல்வேறு விதமான வண்ணங்களும் வடிவங்களும் இருப்பதைப் பார்க்கலாம். இயற்கையில் எல்லாவற்றுக்கும் ஒரு தேவை உண்டு.

நாராயணி சுப்பிரமணியன்
Dec 15, 20251 min read


ஓரா மீன்
இது பவளப்பாறைகளில் வசிக்கும் ஒருவகை மீன். இந்த மீனை மீன் சந்தைகளிலும் நாம் அடிக்கடி பார்க்கலாம்.

நாராயணி சுப்பிரமணியன்
Nov 15, 20251 min read


பவளப்பாறைக்கு உயிர் இருக்கிறதா
பவளப்பாறைக்கு உயிர் இருக்கிறதா என்று தெரிந்துகொள்வதற்கு முன்பாக பவளப்பாறை என்றால் என்ன, அது எப்படி உருவாகிறது என்ற கேள்வியைக் கேட்கலாம்.

நாராயணி சுப்பிரமணியன்
Oct 15, 20251 min read


பிரம்மாண்ட ஊசிக்கணவாய்
ஆங்கிலத்தில் இதன் பெயர் Giant Squid - தமிழில் நாம் இந்த விலங்கை பிரம்மாண்ட ஊசிக்கணவாய் என்று அழைத்துக்கொள்ளலாம். சும்மா பெயரில் மட்டும் இல்லை இந்த பிரம்மாண்டம்.

நாராயணி சுப்பிரமணியன்
Sep 15, 20251 min read


பூச்சி இறால் தெரியுமா?
மீன் சந்தைகளில் இதை நீங்கள் பார்த்திருக்கலாம். சற்றே வித்தியாசமான உடலுடன் கொஞ்சம் இறால் போலவே இருக்கும் இந்த உயிரி "பூச்சி இறால்" என்று மீனவர்களால் அழைக்கப்படுகிறது.

நாராயணி சுப்பிரமணியன்
Aug 15, 20251 min read


மெகலோடான்
மெகலோடான் (Megalodon) என்ற ஒருவகை சுறா இப்போது இல்லை. எப்போதோ அழிந்துவிட்டது. 23 கோடி ஆண்டுகளுக்கு முன்பிருந்து 36 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்த காலகட்டம் வரை இந்த சுறாமீன்கள் வாழ்ந்திருக்கின்றன.

நாராயணி சுப்பிரமணியன்
Jul 15, 20251 min read


சடைக்கணவாய்க்கு எத்தனை கால்?
சில நேரம் மிக அரிதாக இவை கடலின் தரைப்பகுதியில் ஊர்ந்து செல்கின்றன, ஆனால் அதை மட்டுமே வைத்து இந்த எட்டு உறுப்புகளும் நகர்வதற்கு உதவுகின்றன என்று சொல்லிவிட முடியாது.

நாராயணி சுப்பிரமணியன்
Jun 15, 20252 min read


சூரிய ஒளி இல்லாமலேயே வாழும் உயிரிகள்
"இதுவரைக்கும் சூரிய ஒளி இருந்தால் மட்டுமே உணவு தயாரிக்க முடியும் என்றுதானே நம்பிக்கொண்டிருக்கிறோம். இந்த சின்னஞ்சிறு பாக்டீரியா நமது அடிப்படையான நம்பிக்கைகளையே சுக்குநூறாக உடைத்துவிட்டதே" என்று எல்லாரும் ஆச்சரியப்பட்டார்கள்.

நாராயணி சுப்பிரமணியன்
May 15, 20252 min read


சாம்பல் நிற அணில்
” அது என்ன விலங்கு ?” என அண்ணன் அப்பாவிடம் கேட்டான். ஒரு புளிய மரத்தின் கிளையில் நம்ம ஊர் அணிலைப் போன்று ஆனால் சற்று பெரிதான விலங்கு...

கிருபாநந்தினி
Apr 5, 20252 min read
bottom of page
