top of page


வாசித்துத் தீராத உலகை வாசிப்போம், வாருங்கள்!
குழந்தைகளே, இந்த வாரம் நாம் ஒரு புத்தகத்தைப் பற்றி மட்டும் பேசப்போவதில்லை, சின்ன சின்ன புத்தகங்களாக உள்ள ஒன்பது புத்தகங்களைக் குறித்தே நாம் பேச இருக்கின்றோம்.

க.சம்பத்குமார்
5 days ago3 min read


சுல்தானாவின் கனவு: மாற்றத்திற்கான விதை
21ஆம் நூற்றாண்டில் பெண்கள் பல்வேறு துறைகளில் தடம் பதித்து வருகின்றனர்.

ரா.சண்முகலட்சுமி
5 days ago2 min read


வானத்தில் பறப்பது சுலபம்
பிறந்த குழந்தைக்கு உயிரியல் தேவைகளைத் தவிர இந்த உலகமே விநோதமாகத் தான் தெரியும்.

உதயசங்கர்
5 days ago2 min read


பறக்கும் செல்போனும் கோவைச் சுற்றுப்பயணமும்
பொது முடக்க காலத்தில் பள்ளிகளும் கல்லூரிகளும் இணையவழி கற்றலுக்காக பயன்படுத்தத் துவங்கியதிலிருந்து அலைபேசி மாணவர்களின் ஓர் உடல் அங்கமாகவே மாறிவிட்டது.

ரா.சண்முகலட்சுமி
Aug 152 min read


மாதுளைப் பறல்களென குழந்தைகளின் ரகசியம்
பள்ளி தொடங்கி ஒருமாதமாகிவிட்டது. கோடை விடுமுறையில் உறவுகளோடும் சக நண்பர்களோடும் வாயாடித் திரிந்த குழந்தைகள் இந்த ஒருமாத காலத்தில் “கீப் கொய்ட்…சைலன்ஸ்” என்கிற சொற்களின் அதிகாரத்திற்குள் மீண்டும் வந்து விழுந்திருப்பார்கள்.

க.சம்பத்குமார்
Aug 152 min read


பன்முகத்தன்மையைக் கொண்டாடும் சிறார் வெளி : ‘காஷ்குமரி’
தமிழ் இலக்கியத்தில் அனைத்து வகைமைகளிலும் சிறந்த படைப்புகளை தந்து, பல விருதுகளையும் பெற்றிருப்பவர் ‘நெய்வேலி பாரதிக்குமார்’.

சுகன்யா ராமநாதன்
Aug 152 min read


‘டாட்டூ’ – உடலில் வரையும் ஓவியம் அல்ல. ஆழ்மனதைத் திறக்கும் கதவு!
எந்த ஒரு டாட்டூவைப் பார்த்தாலும் நமக்கு அறிமுகமில்லாதவராயினும் ஒரு கணம் நமது பார்வை அந்த ஓவியத்தில் நிலைகுத்தி மீள்வது இயல்பு

ரமாதேவி ரத்தினசாமி
Aug 152 min read


மரமாகும் விதையெல்லாம் வாழ சொல்லித்தரும்
வணக்கம் குழந்தைகளே! என்ன இது. படிச்ச புத்தகம் பத்தி சொல்லாம சினிமா பாட்டு படிக்கிறேன்னு நினைக்கறீங்களா?

க.சம்பத்குமார்
Jul 152 min read


சுவரில்லாக் கல்வி : 'மரத்தடிப் பள்ளி' காட்டும் மாற்றுப் பாதை
1990களில் தனியார்மயமாக்கலுக்கும் அதற்கு முன்னரும் பல பள்ளிக்கூடங்கள் மரத்தடிகளிலேயே நடந்தன.

பிரியதர்ஷினி
Jun 153 min read


சிறார்களின் மனதில் நம்பிக்கை விதைக்கும் கதைகள்
தமிழ்ச் சிறார் இலக்கியத்தில் அண்மைக் காலங்களில் குழந்தைகளின் அன்றாட வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு சமூகப் பொறுப்புணர்வையும் மனிதநேயத்தையும் எளிமையாகச் சொல்லும் படைப்புகள் குறைவாகவே வெளிவருகின்றன.

சரிதா ஜோ
Jun 152 min read


கோடை விடுமுறையின் தேன்துளிகள்: ‘கோல்யா சினிட்சினின் நாட்குறிப்புகள்
சோவியத் ரஷ்யா நமக்கு அளித்துள்ள பொக்கிஷங்களில் ஒன்று “கோல்யா சினிட்சினின் நாட்குறிப்புகள்” என்ற நூல்.

பிரியதர்ஷினி
May 153 min read


சிறார் இலக்கியத்தின் ஒரு செவ்வியல் மீளுருவாக்கம்: ‘கொடி காட்ட வந்தவன்'
தமிழ்ச் சிறார் இலக்கிய முன்னோடிகளில் ஒருவரான எழுத்தாளர் ரேவதி அவர்கள் (இயற்பெயர் ஹரிஹரன்) 90-க்கும் மேற்பட்ட படைப்புகளின் மூலம் சிறார் இலக்கியத்துக்குக் குறிப்பிடத்தக்க பங்களித்திருக்கிறார்.

ஞா.கலையரசி
May 152 min read


காலத்தை சுமந்தோடும் ‘வானி’
‘வானி' என்கிற இந்நாவலை நாவலின் கடைசிக் காட்சியிலிருந்து குறிப்பிடுவது சரியாக இருக்கும் என எண்ணுகிறேன்.

க.சம்பத்குமார்
May 152 min read


நம்மீதும் பொழியட்டும் எழுத்து மழை
மாணவர்களுக்கான கோடை விடுமுறை தொடங்கவுள்ள காலத்தில் அதற்கு ஏதுவான ஒரு நூலை உங்களுக்கு அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சிதான்.

க.சம்பத்குமார்
Apr 152 min read


பயந்தாங்கோலி சிங்கம்... இளவரசனும் மந்திர மோதிரமும்...
குழந்தைகள் பேசும் ஒரு சொல்லுக்கு கூட இனிமை உண்டு. அதுவே அவர்கள் ஒரு விசயத்தை கதையாக உருவகித்து நம்மிடம் பகிரும் போது அவர்களின் உலகம் நம் கண் முன் கொஞ்சம் கொஞ்சமாக விசாலமாகிக்கொண்டே வருவதை பெருமையோடு காணுதல் எத்தனை கொடுப்பினை இல்லையா?
கனகா பாலன்
Apr 152 min read


அரவணைக்கப்பட வேண்டிய கரம்
மனிதர்களிடம் ஆழப் பதிந்துவிடும் பண்பாட்டுக்கூறுகள் அவர்களின் சிந்திக்கும் எல்லைகளை பெருமளவு மட்டுப்படுத்திவிடுகின்றன.

க.சம்பத்குமார்
Mar 152 min read


எல்லைகட்டிய உலகின் சிறிய பறவை
இது ஒரு தொகுப்பு நூல். டொனால்டு பார்த்தலுமே, ஷிர்லி ஜேக்ஸன், ஹெச. ஹெச். முன்ரோ ஆகியோர் எழுதிய மூன்று சிறுகதைகளின் தமிழ் மொழியாக்க நூல் இது.

க.சம்பத்குமார்
Feb 152 min read


2025 – கவனிக்க வேண்டிய சிறார் புத்தகங்கள்
உதயசங்கர் நூல்கள்

உதயசங்கர்
Jan 152 min read


சறுக்கு ரயில் சாகசத்தில் ஒரு கணிதப் பாடம்!
நம்ம ஊர்ல திருவிழா நடக்கிற நேரத்துல ராட்டினம், குடைராட்டினம் எல்லாம் பார்க்லாம். இப்பவும் கடற்கரைகள்லேயும் சிறுவர் பூங்காக்கள்ளேயும் பார்க்க முடியுது.

அ.குமரேசன்
Dec 15, 20253 min read


"பேரன்பின் தேவதூதர்கள்"
சிறப்புக் குழந்தைகள் குறித்த தெளிந்த பார்வைக்கான திறப்பைக் கொடுப்பவைகள் "நம் தோழி நம் தோழன்" எனும் தொகுப்பு நூலில் உள்ள பத்துக் கதைகளின் கருப்பொருள்கள்.

துரை. அறிவழகன்
Nov 15, 20253 min read
bottom of page

