2025 – கவனிக்க வேண்டிய சிறார் புத்தகங்கள்
- உதயசங்கர்

- Jan 15
- 2 min read
Updated: Jan 16

உதயசங்கர் நூல்கள்
கொழுக்கட்டை மழை பெய்த நாள் – நிவேதிதா பதிப்பகம்
டாங்கோவின் எரியும் இதயம் – நூல்வனம் பதிப்பகம்
யுஷ்கா எனும் பூனை – குப்ரின் – வானம் பதிப்பகம்
காக்கா கொண்டு போச்சு – அஷீதா – புக்ஸ் ஃபார் சில்ட்ரென்
பாப்பி பள்ளிக்கூடம் போகிறது – இயல் பதிப்பகம்
பாப்பி வாசிக்கிறது – இயல் பதிப்பகம்
எனக்குப் பிடித்ததை நான் சாப்பிடுவேன் – இயல் பதிப்பகம்
உலகம் சுற்றும் பாப்பி – இயல் பதிப்பகம்
உழைக்க வேண்டும் – இயல் பதிப்பகம்
கனவு காணுங்கள் – இயல் பதிப்பகம்
தீரன் ஹாய் வா – இயல் பதிப்பகம்
மாயக்காடு – புக்ஸ் ஃபார் சில்ட்ரென்
Magic Hat – Nivethitha Pathippagam
அழகிய பன்றிக்குட்டி – வானம் பதிப்பகம்
கத்தரிக்காய் குள்ளனும் கழுகுமலை பூதமும் – இந்து தமிழ் திசை

விழியன் நூல்கள்
தேநீரில் மிதக்கும் கணிதம் – புக் ஃபார் சில்ட்ரென்
ஆகா மரம் – இயல்வாகை
கணிதக்கற்றலும் கற்பித்தலும் – சுட்டி மீடியா
மாயமான கருப்புத்தொப்பி – வேக் அப் புக்ஸ்
புத்தகக்கண்காட்சி எனக்கு எதற்கு? – குட் லக் ப்ளிகேஷன்ஸ்
அம்கா – புக் ஃபார் சில்ட்ரென்
மகிழ் கணிதம் – சுட்டி யானை
சிங் மங் டுங் - நம் கிட்ஸ்
மூன்றாவது மொழி – பாரதி புத்தகாலயம்
ட டாங் – புக் ஃபார் சில்ட்ரென்

கொ.மா.கோ.இளங்கோ நூல்கள்
மொகாபாத் மர்ம ம் – புக்ஸ் ஃபார் சில்ட்ரென்
சிறார் அறிவியல் கதைத்திரட்டு – 1 - சாகித்ய அகாடமி
சிறார் அறிவியல் கதைத்திரட்டு – 2 - சாகித்ய அகாடமி
பூ பூவனம் – சாகித்ய அகாடமி
ஆயிரம் வாசல் – புக்ஸ் ஃபார் சில்ட்ரென்

தேனி சுந்தர் நூல்கள்
1.நட்சத்திரங்கள் எட்டிப் பார்க்கின்றன : புக்ஸ் ஃபார் சில்ரன்
2.நட்சத்திரக் குழந்தை : புக்ஸ் ஃபார் சில்ரன்
3.திட்டமிடாத வகுப்பறைகள்: பாரதி புத்தகாலயம்
4.உங்க ஜட்ஜ்மெண்ட் ரொம்ப தப்பு சார் - வாசல் பதிப்பகம்

ஞா.கலையரசி நூல்கள்
வைக்கம் வீரர் – புக்ஸ் ஃபார் சில்ட்ரென்
பண்டித ரமாபாய் – புக்ஸ் ஃபார் சில்ட்ரென்
கல்வியாளர் வசந்தி தேவி – புக்ஸ் ஃபார் சில்ட்ரென்
காணாமல் போன ஓவியம் – பாடநூல் கழகம்
வேலை நிறுத்தம் வெற்றி – பாடநூல் கழகம்
மல்லியும் பல்லியும் – நிவேதிதா பதிப்பகம்
சிறகு விரித்த சிறார் கதைகள் – நிவேதிதா பதிப்பகம்
A journey to the Blue Mountain – Book For Children

ஆதி வள்ளியப்பன் நூல்கள்
எப்படிப் பேசினார்கள்? – பாடநூல் கழகம்
கடலுக்குள்ளே என்ன இருக்கு? – பாடநூல் கழகம்
நாம் வாழ உதவுபவர்கள் – பாடநூல் கழகம்
அது என்ன பறவை? – பாடநூல் கழகம்
பாலூட்டிகள் - பாடநூல் கழகம்
நான் ஆறு – பாடநூல் கழகம்
இது என்ன மரம்? – பாடநூல் கழகம்
குடுவை மனிதன் – வாசிப்பு இயக்கம்
வானில் பறந்த மகிழ் – புக் பார் சில்ட்ரென்
அலங்குப் பாதுகாவலர்கள் – ப்ரதம் புக்ஸ்

விஷ்ணுபுரம் சரவணன்
இடம் – சால்ட் பதிப்பகம்

சரிதா ஜோ
காட்டுக்குள் மர்ம விலங்கு – இயல் பதிப்பகம்

குருங்குளம் முத்துராஜா நூல்கள்
1.மாதியும் பூனையும் – புக்ஸ் ஃபார் சில்ட்ரென்
2.பூ பூ பூசணிப்பூ – மேஜிக் லேம்ப் வெளியீடு
3.தாட் பூட் வாட் – வாசிப்பு இயக்கம்

ராஜலட்சுமி நாராயணசாமி நூல்கள்
தங்கப்பறவையும் கழுகும் – கவிநயா பதிப்பகம்
கனலின் பயணம் – ஹெர் ஸ்டோரிஸ்

பாரதிக்குமார்
காஷ்குமரி – நிவேதிதா பதிப்பகம்

150 –க்கும் மேற்பட்ட சிறார் நூல்களின் ஆசிரியர்.
சிறுகதை, கவிதை, மொழிபெயர்ப்பு, கட்டுரை என்று அனைத்து வகைமைகளிலும்
பங்களிப்பு செய்து வருகிறார். பால சாகித்ய புரஸ்கார் விருது, தமிழ்ச்செம்மல்
விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர்.




மிக்க மகிழ்ச்சியும் நன்றியும் தோழர்