top of page


குழந்தைக் கவிஞரின் குழந்தைப் பருவம்.
ஒவ்வொருவர் வாழ்விலும் குழந்தைப் பருவம் என்பது ரசிக்கத் தக்கது. குழந்தைப் பருவக் குறும்புகள் எண்ணி மகிழ ஏற்றவை.

தேவி நாச்சியப்பன்
Nov 15, 20254 min read


சிறார் வாசிப்பு நூல்கள்
தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை பள்ளிக் குழந்தைகளின் வாசிப்பை மேம்படுத்துவதற்காக ‘வாசிப்பு இயக்கம்’ என்ற திட்டத்தை முன்னெடுத்துச் செயல்படுத்தி வருகின்றது.

ஞா.கலையரசி
Oct 15, 20252 min read


ஸ்பாரோவின் சிறார்களுக்கு எழுதும் பெண் எழுத்தாளர் சந்திப்பு
மும்பையில் இயங்கும் ஸ்பாரோ (SPARROW - Sound and Picture Archives for Research on Women) என்ற அமைப்பின் இயக்குநராக எழுத்தாளர் அம்பை இருக்கிறார்.

ஞா.கலையரசி
Aug 15, 20253 min read


பதின்பருவ வயதினரின் உளவியல் சிக்கல்கள்
பச்சிளம் குழந்தை முதல் படுக்கையில் கிடக்கும் கிழவர் வரை மனித வாழ்க்கையை ஏழு பருவங்களாகப் பிரித்திருப்பார் ஷேக்ஸ்பியர். ஒவ்வொரு பருவத்துக்கும் ஒவ்வொரு வகையான பிரச்சனைகள் இருந்தாலும் இவற்றில் மிக முக்கியமான பருவமானது பதின்பருவம். ஒரு நபரின் ஆளுமையையும் அடையாளத்தையும் அவரது வாழ்க்கையையும் முடிவு செய்வதே பதின்பருவம்தான். உடல்ரீதியகவும் மனரீதியாகவும் சமூகரீதியாகவும் பல்வேறு மாற்றங்கள் ஏற்படும் பருவமும் அதுதான். ஆகவே அப்பருவத்தில் உளவியல் சிக்கல்கள் ஏற்படுவது இயல்பே.

டாக்டர் ஜி ராமானுஜம்
Jul 15, 20253 min read


நவீனச் சிறார் இலக்கியத்தில் புதிய பாதையை உருவாக்கியவர்
கடந்த பத்து ஆண்டுகளில் நவீன தமிழ்ச்சிறார் இலக்கியம் புதிய வேகமெடுத்திருக்கிறது. இதுவரை யாரும் பேசாப்பொருட்களைப் பேசத் தொடங்கியிருக்கிறது.

உதயசங்கர்
Jul 15, 20252 min read


குழந்தை இலக்கியம் பேசும் சாதி
இளம் வாசகர்கள், நிஜவாழ்க்கையில் எதிர்கொள்ளும் அநீதிகளைப் பிரதிபலிக்கும் சக்திவாய்ந்த சிறார் கதைகளின் வழியாக, சாதி ஆணவங்கள் பற்றிய விழிப்புணர்வைப் பெறத்தொடங்குகிறார்கள். அவை நீண்டகாலமாக நிலவிவரும் சமூக மேலதிகார வர்க்க அமைப்புகளைக் கேள்விக்குள்ளாக்குகிறது.

சித்தார்த்
Jun 15, 20257 min read


“நான் கதைகளை நேசிக்கிறேன்”
ஒரு குழந்தை தன் மனதிற்குள் உள்ளதைப் பகிரும் தருணத்தில் நான் நிஜமாகவே அந்தக் குழந்தையுடன் இருக்கவிரும்புகிறேன். இதுதான் ஒரு கதைசெய்யும் மாயம். கதையின் மூலம் ஒரு குழந்தையின் மனதிற்குள் ஊடுருவ முடிகிறது. அக்குழந்தை சொல்லும் வார்த்தைகள்
எனக்குள் எத்துணை அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது என்பதை நான் அந்தக் குழந்தைக்குச் சொல்ல முயற்சிப்பேன்.

வே சங்கர்
May 15, 20256 min read
bottom of page
