top of page


பள்ளிக்குப் போகலாம்!
பள்ளிக்குப் போகலாம்!
புத்தகங்கள் படிக்கலாம்!

மாலதி
Nov 151 min read


கலங்காதே கண்ணம்மா
துள்ளி ஓடும் கண்ணம்மா
உன் கண்ணில் கண்ணீர்
ஏனம்மா?

ரா.சண்முகவள்ளி ஸ்ரீனிவாசன்
Nov 151 min read


சித்திரையில் நத்தை ஒன்று
சென்னையிலே கிளம்புதாம்.
அத்தை வீட்டு பொங்கலுக்கு
பத்து மாத பயணமாம்!

குருங்குளம் முத்துராஜா
Oct 151 min read


வானவில்.
வானச் சிறுமி தலையில் வைத்த
வண்ண ரிப்பனா - இது
வட்ட நிலவை வரவேற்கும்
வளைவுப் பந்தலா !

குருங்குளம் முத்துராஜா
Oct 151 min read


கொழுக்கு மொழுக்கு கத்தரிக்காய்
கொழுக்கு மொழுக்கு கத்தரிக்கா!
குண்டு குண்டு கத்தரிக்கா!

சரிதா ஜோ
Sep 151 min read


செல்வி சாப்பிடணும்
செல்ல நிலா, வெண்ணிலா – என்
உள்ளங் கையில் வருவாயா?
செல்வி பாப்பா இப்போது - ஏனோ
சோறு சாப்பிட மறுக்கிறாள்.

கொ மா கோ இளங்கோ
Sep 151 min read


பூந்தட்டில் பூமிபந்து
பூவைப் போல நட்சத்திரங்கள்
பூத்துக் குலுங்குதே – வானில்
பூத்துக் குலுங்குதே!

கொ மா கோ இளங்கோ
Sep 151 min read


தக்காளி நீ! தக்காளி!
தக்காளி நீ! தக்காளி!
செக்கச் சிவந்த தக்காளி!
கிரீடம் வச்ச தக்காளி

சரிதா ஜோ
Sep 151 min read


தும்பி - புன்னகைப்பூ ஜெயக்குமார்
என் தோட்டத்தில் வரும் தும்பி
பூவின் மீது உட்காரும் தும்பி
புன்னகைப்பூ ஜெயக்குமார்
Aug 151 min read


ஒரு மாலை நேர விளையாட்டு - பாவண்ணன்
தென்னந்தோப்பு பாதையிலே
சிறுவன் ஒருவன் சென்றானாம்

பாவண்ணன்
Aug 151 min read


சூரியன் மாமா - ராணி குணசீலி
சூரியன் மாமா சூரியன் மாமா
சூடா இருக்கீங்க
நானே செய்த மேங்கோ ஐஸ்கிரீம்
சாப்பிட தரட்டுமா.?
ராணி குணசீலி
Aug 151 min read


குட்டி சுட்டி பூனை - ராணி குணசீலி
மியாவ் மியாவ் பூனைக்குட்டி
மிரண்டு ஓடும் பூனைக்குட்டி
ராணி குணசீலி
Aug 151 min read


அறிவியல் அற்புதம்!
அறிவியல் தந்திடும் அறிவை -மூளை
அடைந்திடும் சிந்தனைச் செறிவை!
கோவி.பால.முருகு
Jul 151 min read


பாட்டுப்பாடுவோமா!
சிறார் பாடல்கள்

செந்தில்பாலா
Jul 151 min read


ஏழு ஹைக்கூ
நகரமெல்லாம் திரிந்த குருவிக்கு
இளைப்பாறக் கிடைக்கவில்லை
காடு

சிறார் படைப்பாளி
Jun 151 min read


பதின் பருவக் கவிதைகள்
பிணவறையில்
தூங்குவதுபோல் கிடக்கிறாள்.
வெளியான ரிசல்ட்டில்
வெற்றி கொண்டது அறியாமல்.

ந.பெரியசாமி
Jun 151 min read


கட்ட வண்டி
தன்னானே பாட்டுப் பாடிக்கிட்டு
தரணி எங்கும் சுத்திடுவோம்.

கவி பாரதி
May 151 min read


எல்லை இல்லா இயற்கை
அண்டை இருந்த மரத்தின் குயிலும்
கூவி இசையைப் பொழிந்தது.
அடுத்த ஊரின் ஏரி நீரும்
கிணற்றின் ஊற்றாய் நிறைந்தது.

வெற்றிச் செழியன்
May 151 min read


பறக்கும் பன்றி
பாவலன் நல்ல ஓவியன்தான் பறக்கும் குதிரை படம் வரைந்தான் அன்று இரவு அவன் கனவில் பன்றி ஒன்று வந்தது பார்! என்ன தம்பி நியாயம் இது? என்னை...

குருங்குளம் முத்துராஜா
Apr 81 min read


வாண வேடிக்கை
பட்பட் படார் டம்டம் டமார் பட்டாசுச் சத்தம் கேட்கிறது விமானம் போல வானில் ஏறி பாதி வழியில் வெடிக்கிறது இருட்டு படிந்த ஊரின் மீது...

பாவண்ணன்
Apr 51 min read
bottom of page
