கட்ட வண்டி
- கவி பாரதி
- May 15
- 1 min read

கடக்கு முடக்கு கட்ட வண்டி
காட்டுவழியில் செல்லும்வண்டி
மாடுரெண்டும் பூட்டிக்கிட்டு
மாமாவையும் கூட்டிக்கிட்டு
தாத்தா பாட்டியை ஏத்திக்கிட்டு
தம்பியும் நானும் சேர்ந்துகிட்டு
தன்னானே பாட்டுப் பாடிக்கிட்டு
தரணி எங்கும் சுத்திடுவோம்.
Comments