top of page


பாறை ஓவியப் (Folk Art) பயிற்சி
தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் (நெல்லை கிளை) சார்பில் மார்ச் 9 2026 அன்று ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் (வல்லநாடு தெற்கு) மாணவர்களுக்கு பாறை ஓவியப் (Folk Art) பயிற்சி கொடுக்கப்பட்டது.
தேவர்பிரான்
Apr 151 min read


களிமண் சிற்பம் பயிலரங்கம்
3-3-26 அன்று தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் – நெல்லை கிளையின் சார்பில், அரசு பள்ளியில் “களிமண் சிற்பம்” பயிற்சி முகாம் சிறப்பாக நடத்தப்பட்டது.
தேவர்பிரான்
Mar 151 min read


100 கதைகள் 100 குழந்தைகள் உலக சாதனை
உலகத் தாய்மொழி தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் மதுரை மாநகர் மற்றும் கின்னஸ் உலக சாதனை புத்தகம் இணைந்து நடத்திய கதை மாரத்தான் "100 குழந்தைகள் 100 கதைகள் " என்ற நிகழ்வு கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

சுலைகா பானு
Mar 152 min read


இருபெரும் விழா
குழந்தைகள் கவிஞர் அழ. வள்ளியப்பா அவர்களின் பிறந்தநாள் (நவம்பர் 7)

உதயசங்கர்
Dec 15, 20251 min read


சமூக நூலகங்கள்
செப்டம்பர் 5 ம் தேதி தெற்கு ஆத்தூரில் புதிய சிந்தனை நூலகம் எனும் நூலகத் தொடக்க நிகழ்வு நடைபெற்றது.

உதயசங்கர்
Sep 15, 20252 min read


ஈரோட்டில் கதைத்திருவிழா -2025
ஈரோடு மாவட்டத்தில் 21 வருடங்களாக புத்தகத் திருவிழா தொடர்ந்து சிறப்பாக நடைபெற்று வருகிறது.

சரிதா ஜோ
Aug 15, 20251 min read


நெல்லையில் வேனில் விழா -2025
தென்னங்கீற்று மூலம் கைக்கடிகாரம், பேசும் பொம்மை, கிரீடம், கண்ணாடி போன்றவற்றை எளிதாக உருவாக்கக் கற்றுத்தந்தார். ஒவ்வொரு பொம்மையாக குழந்தைகளும் அவருடன் சேர்ந்தே செய்தனர்.

உதயசங்கர்
Jun 3, 20251 min read
bottom of page

