தும்பி - புன்னகைப்பூ ஜெயக்குமார்
- புன்னகைப்பூ ஜெயக்குமார்
- Aug 15
- 1 min read

தும்பி இது தும்பி
என் தோட்டத்தில் வரும் தும்பி
பூவின் மீது உட்காரும் தும்பி
300 மில்லியன் ஆண்டுகளுக்கு
முன்பாக பிறந்த தும்பி
மழை வருமெனச் சொல்லும் தும்பி
என்னைச் சுற்றும் தும்பி
எனக்கு நண்பனான தும்பி
ஹெலிகாப்டர் போல
விர்ரென்று பறந்து போகும் தும்பி
தும்பி இது தும்பி
மிக்க நன்றி