top of page


தத்துவம் அறிவோம் - 8
தத்துவத்தின் அடிப்படைகள்
தத்துவம் பிறப்பதற்கு எது காரணமாக இருந்தது?

உதயசங்கர்
Nov 152 min read


எங்கிருந்தோ வந்தான்?
தமிழ்ச்சிறார் இலக்கியத்தில் காலத்தால் மறையாத பல கதாபாத்திரங்கள் உண்டு.

உதயசங்கர்
Oct 152 min read


தத்துவம் அறிவோம் - 7
நம் சிந்தனை நம் கைகளில்...

உதயசங்கர்
Oct 152 min read


சமூக நூலகங்கள்
செப்டம்பர் 5 ம் தேதி தெற்கு ஆத்தூரில் புதிய சிந்தனை நூலகம் எனும் நூலகத் தொடக்க நிகழ்வு நடைபெற்றது.

உதயசங்கர்
Sep 152 min read


முகம் தெரியாத தோழிக்கு ஒரு கடிதம்
என் பெயர் நஸீரா, நான் காசா நகரத்தில் இந்த நிமிடம் வரை உயிருடன் வாழ்ந்து வருகிறேன். இல்லையில்லை என் பெயர் அமெலினா.

உதயசங்கர்
Sep 153 min read


தொடங்கிவிட்டது மலேசியத் தமிழ்ச் சிறார் இலக்கியத்தின் வசந்த காலம் ! - கே.பாலமுருகன்
மலேசிய சிறார் இலக்கிய வரலாற்றை நான் எப்பொழுதும் இரண்டு பிரிவுகளாகத் தொகுத்துக்
கொள்வதுண்டு.

உதயசங்கர்
Sep 155 min read


தத்துவம் அறிவோம் -6
உலகம் முழுவதும் உள்ள மனிதர்களுக்கு ஒரே ஒரு ஊர் தான் சொந்த ஊர் தெரியுமா?
யார் சொன்னார்கள்?

உதயசங்கர்
Sep 152 min read


ஏன் பிறந்தோம்?-5
தத்துவச்சிந்தனை எப்போது, எப்படித் தோன்றியது என்று தெரிந்துகொள்ளும் முன் நம்முடைய வரலாற்றையும் தெரிந்துகொள்ள வேண்டும். என்ன சரிதானே!

உதயசங்கர்
Aug 152 min read


பறம்பின் பாரி – தொல் தமிழ்க்குடியின் அறம்
வரலாறும் மொழியும் அடுத்தடுத்த தலைமுறைக்கு பழுதுபடாமல் கடத்தப்பட வேண்டியது மிக முக்கியமான ஒன்று. இதில் வரலாற்று ஆய்வாளர்களுக்கும் மொழியியல் அறிஞர்களுக்கும் எத்துணை பங்கும் பொறுப்பும் இருக்கின்றதோ அதில் சற்றும் குறையாத அளவுக்கு இலக்கியவாதிகளின் பங்களிப்பும் இருக்கிறது என்பதை மெய்ப்பிக்கும் விதமாக பறம்பின் பாரி என்ற வரலாற்று நாவலை இளையோருக்காக படைத்திருக்கிறார் எழுத்தாளர் உதயசங்கர் அவர்கள்.

அமுதா செல்வி
Jul 151 min read


கமீலாவின் வீரம்
மேத்யூவும் அனாவும் பூஞ்சை வளர்க்கும் எறும்பு வகையைச் சேர்ந்தவர்கள். இலைவெட்டி எறும்புகள்னு கூட சொல்லலாம். அட வாங்க ஏதோ சொல்லுது மேத்யூ என்ன என்று கேப்போம்

ராஜலட்சுமி நாராயணசாமி
Jul 153 min read


எல்லாக் குழந்தைகளுக்குமான பிரதிநிதித்துவம் சிறார் இலக்கியத்தில் வேண்டும் - யெஸ்.பாலபாரதி
சமகால சிறார் இலக்கியத்தின் சிறப்பு என்பது பல்வேறு துறைப் பின்னணி
கொண்டவர்களும் எழுதத் தொடங்கியிருப்பதுதான். அதன்மூலம் சிறார்
இலக்கியத்தின் அகலம் அதிகமாகியுள்ளது உண்மையில் மகிழ்வளிக்கிறது

யெஸ்.பாலபாரதி
Jul 152 min read


ஏன் பிறந்தோம்? - 4 சிந்தனை விதை எப்படி உருவானது?
உலகிலுள்ள மற்ற உயிரினங்கள் இயற்கையை அனுசரித்துக்கொண்டும், இயற்கையின் மீது மிகக் குறைந்த அளவில் தாக்கம் செலுத்தியும் உயிர் வாழ்ந்தன, வாழ்ந்துவருகின்றன. அவை இயற்கையுடன் இணைந்து, இயற்கையையும் அந்த உயிரினங்களையும் பிரித்துப் பார்க்க முடியாத அளவுக்கு இயற்கையாகவே வாழ்ந்துவருகின்றன.

உதயசங்கர்
Jul 152 min read


நவீனச் சிறார் இலக்கியத்தில் புதிய பாதையை உருவாக்கியவர்
கடந்த பத்து ஆண்டுகளில் நவீன தமிழ்ச்சிறார் இலக்கியம் புதிய வேகமெடுத்திருக்கிறது. இதுவரை யாரும் பேசாப்பொருட்களைப் பேசத் தொடங்கியிருக்கிறது.

உதயசங்கர்
Jul 152 min read


பூனை ஏன் புலியைப் பார்த்துப் பயப்படுகிறது?
முன்னொரு காலத்தில் புலியும் பூனையும் அக்கா தங்கையாக இருந்தன. புலி அக்காவின் குட்டிக்கு சித்தியாக பூனை இருந்தது. புலிக்குட்டிக்கு பூனைச்சித்தியை மிகவும் பிடிக்கும். உருவத்தில் சிறியதாக இருந்த பூனைச்சித்தியுடன் புலிக்குட்டி கட்டிப்புரண்டு விளையாடும்.

உதயசங்கர்
Jul 152 min read


ஏன் பிறந்தோம் -3
இலைவெட்டி எறும்புகள் கிட்டத்தட்ட ஒரு கோடி ஆண்டுகளுக்கு முன்பே விவசாயம் செய்திருக்கிறது. கரப்பான்பூச்சிகள் இரண்டரை கோடி வருடங்களாக அழியாமல் அணுகுண்டு தாக்குதலில்கூட அழியாமல் இன்றுவரை இருக்கிறது.

உதயசங்கர்
Jun 152 min read


சுடரின் ஓளியில் விலகும் இருள்
பதின்பருவத்தில் தான் ஆளுமை உருவாகி நிலை கொள்ளும். அப்படிப்பட்ட காலத்தில் இப்படியான புத்தகங்களை வாசிக்கும்போது பதின்பருவக்குழந்தைகள் தங்களைத் தாங்களே உணர்ந்து கொள்ளவும் பெற்றோரையும் உலகத்தையும் புரிந்து கொள்ளவும் முடியும்.

உதயசங்கர்
Jun 152 min read


கரும்பு பெண்மணி யார்?
ஜானகியம்மாள் அமெரிக்காவுக்கு மேல்படிப்புக்குச் சென்றார். அங்கே தாவர உயிரணுவியல் ( CYTOLOGY ) துறையைத் தேர்ந்தெடுத்துப் படித்தார். அமெரிக்காவிலும் சரி இந்தியாவிலும் சரி முதல் டாக்டர் பட்டம் பெற்ற பெண் ஜானகியம்மாள் தான்..

உதயசங்கர்
Jun 152 min read


ஏன் பிறந்தோம் - 2
நாம் இப்போது நினைப்பது போல அத்தனை எளிதாக இந்தச் செயல் நடக்கவில்லை. மனிதமூளையில் சிந்தனை என்ற இரசாயனச்செயல் உருவாக பல ஆயிரம் ஆண்டுகள் ஆயின.

உதயசங்கர்
May 152 min read


ஏன் பிறந்தோம்? - 1
குழந்தைகளுக்குத் தத்துவமா? இதென்ன கேலிக்கூத்தாக இருக்கிறது? என்று யோசிக்கிறீர்களா? ஒரு உண்மை தெரியுமா? இயற்கையில் குழந்தைகள் எல்லாருமே...

உதயசங்கர்
Apr 61 min read


நிழல் விளையாட்டு
சச்சு இப்போது எழுந்து நடக்க ஆரம்பித்து விட்டாள். தத்தக்கா புத்தக்கா என்று ஒவ்வொரு காலாக எடுத்து வைக்கிறாள். எப்போது வேண்டுமானாலும் வண்டி...

உதயசங்கர்
Apr 62 min read
bottom of page
