top of page


லண்டனிலிருந்து அன்புடன் - 9
குழந்தைகளுக்கான ஆங்கிலப் புத்தகங்களில் அதுவும் குறிப்பாக படக் கதைப் புத்தகங்களுக்கு ஒரு தனிச் சிறப்பு உண்டு.

பஞ்சுமிட்டாய் பிரபு
Jan 152 min read


கிளிக்கூடு
அப்பொழுதுதான் ஒரு பாட்டம் மழை பெய்து வெறித்திருந்தது. உச்சி மதிய நேரத்தில் ஈரக்காற்று வீசிக்கொண்டிருந்தது.

ஜெ.பொன்னுராஜ்
Jan 153 min read


அணில் செய்த உதவி
பள்ளிக்குப் பக்கத்தில் இருந்த பெரிய மாமரம் பல உயிர்களின் இல்லமாக இருந்தது.

சுகுமாரன்
Jan 152 min read


பப்புவின் நண்பன்
அழகாபுரம் கிராமத்தில் பப்பு என்ற சிறுவன் வசித்து வந்தான்.எப்போதும் குறும்புத்தனம் செய்தபடியே பல சேட்டைகள் செய்து வருவான்.

ரா.சண்முகவள்ளி ஸ்ரீனிவாசன்
Jan 152 min read


புத்தகப் புழுவிடம் நீங்களும் கேட்கலாம் - 8
பொங்கலை ஏன் தமிழர் திருநாள் என சொல்றாங்க?
புத்தகப் புழு
Jan 152 min read


பேசும் கடல்-9
பாட்டி, பாட்டி உனக்கு எங்க மேல ரொம்ப அன்பு, அதான் நாங்க என்ன செய்தாலும் மீண்டும் மீண்டும் எங்களை எட்டி பார்த்துவிட்டு போறீங்க

சகேஷ் சந்தியா
Jan 152 min read


வாஸா அருங்காட்சியகம் - ஸ்டாக்ஹோம், சுவீடன்
வாஸா - முதல் பயணத்திலேயே மூழ்கிப்போன கப்பல். முன்னூறு வருடம் மூச்சடக்கிய பின் முழுதாய் மீட்கப்பட்ட கப்பல். ஸ்வீடனின் தலைநகரமான ஸ்டாக்ஹோமின் கடலோரக் குடிலில் கம்பீரமாய்க் குடியிருக்கும் கப்பல்.

எழில் சின்னத்தம்பி
Jan 155 min read


கடல் எவ்வளவு ஆழமானது?
கடல் ஆழமானது என்று நமக்குத் தெரியும். "ஆழ்கடல்" என்றுகூட ஒரு பதம் உண்டு. ஆனால் கடல் எவ்வளவு ஆழம் இருக்கும்?

நாராயணி சுப்பிரமணியன்
Jan 151 min read


டி-3
சென்னை நகரம் ஒரு நாள் காலையில் கொஞ்சம் வித்தியாசமாக விழித்தது.

ஸ்ரீஜோதி விஜேந்திரன்
Jan 152 min read


கிராமத்து விடுகதைப்பாட்டு
தாரைத்தொட்டேன் ஒட்டுல
சீப்பை எடுத்தேன் சீவுல

குருங்குளம் முத்துராஜா
Jan 151 min read


அறிவோம் ஆளுமை – 10
அத்தை நீங்க மழையில நினைச்சுட்டீங்களா? நல்லவேளை நாங்கள் குடை எடுத்துட்டு வந்தோம்.

சரிதா ஜோ
Jan 153 min read


தத்துவம் அறிவோம் - 10
மனிதன் ஏன் வழிபாடுகளைச் செய்தான்?

உதயசங்கர்
Jan 152 min read


வரலாற்றின் இடைவெளிகளை இலக்கியத்தால் நிரப்பமுடியும். – மருதன்
வரலாறு என்பது என்ன?

கமலாலயன்
Jan 153 min read


சிட்லு கேட்லு
கேட்லு, இந்தப் பாறையின் மறுபக்கம் என்ன இருக்கும்

சரிதா ஜோ
Jan 156 min read


2025 – கவனிக்க வேண்டிய சிறார் புத்தகங்கள்
உதயசங்கர் நூல்கள்

உதயசங்கர்
Jan 152 min read
bottom of page
