top of page


பாடங்களாக நாட்டுப்புறவியல்...
குழந்தைகளை மகிழ்விக்கும் விஷயங்களாக உள்ளூர் கலைகள், இலக்கியங்கள், பாடல்கள், இசை, திருவிழாக்கள், சொல்லாடல்கள்...

சாலை செல்வம்
Aug 152 min read


பதின்பருவ வயதினரின் உளவியல் சிக்கல்கள்
பச்சிளம் குழந்தை முதல் படுக்கையில் கிடக்கும் கிழவர் வரை மனித வாழ்க்கையை ஏழு பருவங்களாகப் பிரித்திருப்பார் ஷேக்ஸ்பியர். ஒவ்வொரு பருவத்துக்கும் ஒவ்வொரு வகையான பிரச்சனைகள் இருந்தாலும் இவற்றில் மிக முக்கியமான பருவமானது பதின்பருவம். ஒரு நபரின் ஆளுமையையும் அடையாளத்தையும் அவரது வாழ்க்கையையும் முடிவு செய்வதே பதின்பருவம்தான். உடல்ரீதியகவும் மனரீதியாகவும் சமூகரீதியாகவும் பல்வேறு மாற்றங்கள் ஏற்படும் பருவமும் அதுதான். ஆகவே அப்பருவத்தில் உளவியல் சிக்கல்கள் ஏற்படுவது இயல்பே.

டாக்டர் ஜி ராமானுஜம்
Jul 153 min read


ஏன் பிறந்தோம்? - 4 சிந்தனை விதை எப்படி உருவானது?
உலகிலுள்ள மற்ற உயிரினங்கள் இயற்கையை அனுசரித்துக்கொண்டும், இயற்கையின் மீது மிகக் குறைந்த அளவில் தாக்கம் செலுத்தியும் உயிர் வாழ்ந்தன, வாழ்ந்துவருகின்றன. அவை இயற்கையுடன் இணைந்து, இயற்கையையும் அந்த உயிரினங்களையும் பிரித்துப் பார்க்க முடியாத அளவுக்கு இயற்கையாகவே வாழ்ந்துவருகின்றன.

உதயசங்கர்
Jul 152 min read


நவீனச் சிறார் இலக்கியத்தில் புதிய பாதையை உருவாக்கியவர்
கடந்த பத்து ஆண்டுகளில் நவீன தமிழ்ச்சிறார் இலக்கியம் புதிய வேகமெடுத்திருக்கிறது. இதுவரை யாரும் பேசாப்பொருட்களைப் பேசத் தொடங்கியிருக்கிறது.

உதயசங்கர்
Jul 152 min read


ஏன் பிறந்தோம் -3
இலைவெட்டி எறும்புகள் கிட்டத்தட்ட ஒரு கோடி ஆண்டுகளுக்கு முன்பே விவசாயம் செய்திருக்கிறது. கரப்பான்பூச்சிகள் இரண்டரை கோடி வருடங்களாக அழியாமல் அணுகுண்டு தாக்குதலில்கூட அழியாமல் இன்றுவரை இருக்கிறது.

உதயசங்கர்
Jun 152 min read
bottom of page