top of page


புதிர்
புதிர்

சுகன்யா ராமநாதன்
May 150 min read


கதையும் கலையும்
கதையும் கலையும். இணைந்தால் எப்படி இருக்கும்?

தேவர்பிரான்
May 151 min read


எப்போது மாறும்
இந்த நிலைமை எதனாலே
எனக்கு புரியல - இது

குருங்குளம் முத்துராஜா
May 151 min read


யாரெல்லாம் சிரிப்பார்கள்
அம்மா சிரித்தால் அழகப்பா- அவள்

கொ மா கோ இளங்கோ
May 151 min read


உழவும் உணவும்!
கூவிச் சேவல் காலையில் - ஊரை
எழுப்பி விடுது பார்!

கொ மா கோ இளங்கோ
May 151 min read


கடல்பச்சை நிறக் குடை
நான் கடலைப் பார்த்ததே இல்லை. அதேபோல எனக்கென்று தனியாக ஒரு குடையும் இருந்ததில்லை.

கொ மா கோ இளங்கோ
May 153 min read


பறக்கும் பலகை
வீட்டுப்பாடம் எழுதி முடித்த மகிழ்ச்சியில் முற்றத்திற்கு வந்து நின்று பார்த்தாள் சுபா.

ஜெ.பொன்னுராஜ்
May 154 min read


குழந்தைகளுக்கு நேரம் ஒதுக்குவோம்!
ஏப்ரல் 14 அன்று காலை மணி ஏழு ஆகிவிட்டிருந்தது. எனது குழந்தைகள் இருவரும் அசந்து தூங்கிக் கொண்டிருந்தனர்.

மு.தமிழ்ச்செல்வன்
May 153 min read


அறமதியின் கதை - 4
அறமதியின் முதல் வளையலிலிருந்து பாய்ந்த ஒளிக்கீற்றில் அன்பினி பயணித்தாள். ஒளி திடமாகி ஒரு திரவம் போல மாறியது.

சுகன்யா ராமநாதன்
May 153 min read


நீங்கள் எப்போதும் தனியாக இல்லை!
வீட்டில் பெற்றோர்கள் தனியாக உங்களை விட்டுவிட்டு ஒருநாள் கடைக்குப் போயிருப்பார்கள்.
அப்போது நீங்கள் என்ன நினைப்பீர்கள்?

ஹேம பிரபா
May 152 min read


வளரிளம்புதிர்ப் பருவம் - 11
உலகெங்கும் ஆண்மையின் அடையாளப் பெருமிதத்துடன் வளர்க்கப்படும் ஆண் குழந்தைகளுள் ஒருவனாகவே ஜேமியும் இருக்கிறான்.

கலகல வகுப்பறை சிவா
May 153 min read


கோடை விடுமுறையின் தேன்துளிகள்: ‘கோல்யா சினிட்சினின் நாட்குறிப்புகள்
சோவியத் ரஷ்யா நமக்கு அளித்துள்ள பொக்கிஷங்களில் ஒன்று “கோல்யா சினிட்சினின் நாட்குறிப்புகள்” என்ற நூல்.

பிரியதர்ஷினி
May 153 min read


காக்கை குருவி எங்கள் சாதி..
அன்று வயல் அறுவடை வேகமாக நடந்தது.நெல்மணிகள் களத்து மேட்டில் குவிந்தன.

கோ.சுரேஷ்குமார்,
May 152 min read


சிறார் இலக்கியத்தின் ஒரு செவ்வியல் மீளுருவாக்கம்: ‘கொடி காட்ட வந்தவன்'
தமிழ்ச் சிறார் இலக்கிய முன்னோடிகளில் ஒருவரான எழுத்தாளர் ரேவதி அவர்கள் (இயற்பெயர் ஹரிஹரன்) 90-க்கும் மேற்பட்ட படைப்புகளின் மூலம் சிறார் இலக்கியத்துக்குக் குறிப்பிடத்தக்க பங்களித்திருக்கிறார்.

ஞா.கலையரசி
May 152 min read


அறிவோம் ஆளுமை – 14
அத்தை, முத்துலட்சுமி அம்மையார் மாதிரி நீ தைரியமா இருக்கணும். பல பெண்களுக்கு முன்மாதிரியா இருக்கணும் அப்படின்னு அப்பா அடிக்கடி சொல்லுவாங்க. அப்படி அவங்க என்ன சாதனை பண்ணினாங்க?

சரிதா ஜோ
May 153 min read


காலத்தை சுமந்தோடும் ‘வானி’
‘வானி' என்கிற இந்நாவலை நாவலின் கடைசிக் காட்சியிலிருந்து குறிப்பிடுவது சரியாக இருக்கும் என எண்ணுகிறேன்.

க.சம்பத்குமார்
May 152 min read


வாண்டுகளின் மேஜிக்
இயல் மின்னிதழில் வெளியான எழுத்தாளர் ராஜலட்சுமி நாராயணசாமி அவர்களின்
வாண்டுகளின் நூலகம் கதையை படித்தவுடனேயே மிகவும் பிடித்துப் போனது.

சண்முகவடிவு.
May 151 min read


கதைகள் வாழ்க்கையை மாற்றும் - கில் லூயிஸ் (Gill Lewiss)
ஒரு கால்நடை மருத்துவரும் புகழ்பெற்ற குழந்தைகள் எழுத்தாளருமாவார்.

உதயசங்கர்
May 152 min read


ஓர்சுண்ட் பாலம் – சுவீடன் – டென்மார்க்
நான் சுவீடன் நாட்டில் வசித்தபோது, மால்மோ நகரத்தில் ஒரு வருடம் தங்கியிருந்தேன் (2004ஆம் வருடம்).

எழில் சின்னத்தம்பி
May 153 min read


குழந்தைகளின் உரிமைகள் - 13
பதினான்காவது உரிமையாக ஐக்கிய நாடுகளின் பிரகடனம் தெரிவிக்கும் அம்சம் எதுவெனில், குழந்தைகள் தங்களின் சொந்தச்சிந்தனைகள் எவையாக இருப்பினும், தாம் விரும்பும் மதம் எதுவாக இருப்பினும், கருத்துகள் எவையாக இருப்பினும், அவற்றை சக மனிதர்களின் உரிமைகளைப் பாதிக்காத வகையில் தேர்வு செய்து கொள்ளலாம்

கமலாலயன்
May 152 min read
bottom of page

