top of page


கிளிக்கூடு
அப்பொழுதுதான் ஒரு பாட்டம் மழை பெய்து வெறித்திருந்தது. உச்சி மதிய நேரத்தில் ஈரக்காற்று வீசிக்கொண்டிருந்தது.

ஜெ.பொன்னுராஜ்
Jan 153 min read


அணில் செய்த உதவி
பள்ளிக்குப் பக்கத்தில் இருந்த பெரிய மாமரம் பல உயிர்களின் இல்லமாக இருந்தது.

சுகுமாரன்
Jan 152 min read


பப்புவின் நண்பன்
அழகாபுரம் கிராமத்தில் பப்பு என்ற சிறுவன் வசித்து வந்தான்.எப்போதும் குறும்புத்தனம் செய்தபடியே பல சேட்டைகள் செய்து வருவான்.

ரா.சண்முகவள்ளி ஸ்ரீனிவாசன்
Jan 152 min read


டி-3
சென்னை நகரம் ஒரு நாள் காலையில் கொஞ்சம் வித்தியாசமாக விழித்தது.

ஸ்ரீஜோதி விஜேந்திரன்
Jan 152 min read


சிட்லு கேட்லு
கேட்லு, இந்தப் பாறையின் மறுபக்கம் என்ன இருக்கும்

சரிதா ஜோ
Jan 156 min read


ஆனைப்பாறை
மணிராசு உள்ளூர் பள்ளிக்கூடத்தில் ஐந்தாம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்தான். கணக்குப்பாடம் என்றாலே அட்டகோணலாய் முகம் சுழிக்கும். அதென்ன வேப்பங்காயா கசப்பதற்கு… ‘எனக்கு கணக்கு போட வரலை.

ஜெ.பொன்னுராஜ்
Dec 15, 20253 min read


ஊருக்குப் போன அம்மா
நேற்று அரவிந்தின் அம்மா இறந்து விட்டார். அவரைச் சுடுகாட்டுக்குத் தூக்கிக் கொண்டு போனார்கள்.

உதயசங்கர்
Dec 15, 20253 min read


மலரின் மொழி
அழகான பூந்தோட்டம். அங்கே விதவிதமான மலர்கள் இருந்தன.

ராஜலட்சுமி நாராயணசாமி
Dec 15, 20252 min read


குட்டிப்பூ சொன்னது என்ன?
கோடை விடுமுறை நாட்களில் மாயா எப்பொழுதும் தாத்தா வீட்டிற்கு செல்வது வழக்கம். ஊரில் தாத்தா வீட்டை சுற்றி ஒரு அழகான பூந்தோட்டத்தை அமைத்துள்ளார்.

மீனா
Dec 15, 20251 min read


சுறாவும்... டால்பினும்....
ஒரு கடல் நாடு இருந்தது

சு.ரா.தருண்கிருஷ்ணா
Nov 15, 20251 min read


என் இனிய பறவையே
புத்தக வாசிப்பும்,பறவை நோக்கலும்,எனக்கு மிகப் பிடித்த விஷயங்கள். எனக்கு வாசிப்பின் மீதும், பறவை நோக்கலிலும் ஆர்வத்தை வர வைத்தவர்கள் என்னுடைய அம்மாவும் அப்பாவும் தான்.

செல்வ ஸ்ரீராம். பா
Nov 15, 20253 min read


சனிக்கோளும் எரிகல்லும்
ஒரு அழகான பூமி இருந்தது

சு.ரா.கவின்கிருஷ்ணா
Nov 15, 20251 min read


காணாமல் போன கடைசிப் பக்கம்
சொல்லவே முடியாத துயரத்தில் இருந்தேன் நான். எப்போதும் எல்லோரோடும் சேர்ந்தே இருப்பதுதான் என் வழக்கம்.

மு.முருகேஷ்
Nov 15, 20255 min read


மீன் உண்டியல்
என் பிஞ்சுக் கையைப் பற்றித் தரத்தரவென்று இழுத்துச் செல்லும் என் அம்மாவின் மேல் எனக்குக் கோபம் கோபமாக வந்தது.

வே சங்கர்
Nov 15, 20254 min read


சீனப்புத்தாண்டு
ஒவ்வொரு வருடமும், சனவரி 21க்கும் பிப்ரவரி 20க்கும் இடைப்பட்ட அமாவாசை தினத்துக்கு மறுநாள் - புது நிலவு தோன்றும் அந்த நாளே சீனப்புத்தாண்டாகக் கொண்டாடப் படுகிறது.

எழில் சின்னத்தம்பி
Oct 15, 20253 min read


அமாவாசை
ஒரு ஊரில் கணவனும் மனைவியும் வாழ்ந்து வந்தார்கள். தினமும் கம்பஞ்சோறு, குதிரைவாலி, கேழ்வரகு கஞ்சி, பழைய சோறு என்று சாப்பிட்டு வயிற்றுப் பசியாற்றி நாட்களை நகர்த்தினார்கள்.

ஜெ.பொன்னுராஜ்
Oct 15, 20252 min read


சோசியக்கிளி
ஒரு பெரிய ஆலமரம் இருந்தது. அந்த மரத்துப் பொந்துல அம்மா கிளி, தன்னோட ரெண்டு குஞ்சுகளான ரீனு, டீனு வோட ரொம்ப சந்தோஷமா வாழ்ந்துட்டிருந்தது.

மணிமொழி நங்கை
Oct 15, 20251 min read
bottom of page








