top of page


மரங்களின் தாய் - வங்காரி மாத்தாய்
அத்தை, நம்ம ஊர்ல நாளைக்கு மரம் நடும் விழாவாம். எப்பப் பார்த்தாலும் மரம் நட்டுக்கிட்டே இருக்காங்க.

சரிதா ஜோ
23 hours ago4 min read


அறிவோம் ஆளுமை -18 : தீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் - விடுதலைக் கனவு
ஜோ அத்தை, இன்று யாரைப் பற்றி பேசப் போறோம்?

சரிதா ஜோ
Sep 153 min read


தங்கச் சிறகுகள் கொண்ட அன்னப்பறவை
பன்னிரண்டாவது மாடியில் இருந்த அந்த அடுக்குமாடிக் குடியிருப்பின் பால்கனியில்
நின்றுகொண்டிருந்தாள் மீரா.

சரிதா ஜோ
Sep 153 min read


அறிவோம் ஆளுமை -17 : மணலூர் மணியம்மா
அத்தை, இன்னைக்கு சிலம்பப் பள்ளிக்குத்தானே போறோம்?

சரிதா ஜோ
Aug 156 min read


அறிவோம் ஆளுமை - 16
ஜோ அத்தை... நேற்று அம்மா ஒரு விஷயம் சொன்னாங்க

சரிதா ஜோ
Jul 154 min read


அறிவோம் ஆளுமை - 15
அத்தை, இதுதான் பெரியார் பிறந்த வீடா?

சரிதா ஜோ
Jun 157 min read


சிறார்களின் மனதில் நம்பிக்கை விதைக்கும் கதைகள்
தமிழ்ச் சிறார் இலக்கியத்தில் அண்மைக் காலங்களில் குழந்தைகளின் அன்றாட வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு சமூகப் பொறுப்புணர்வையும் மனிதநேயத்தையும் எளிமையாகச் சொல்லும் படைப்புகள் குறைவாகவே வெளிவருகின்றன.

சரிதா ஜோ
Jun 152 min read


அறிவோம் ஆளுமை – 14
அத்தை, முத்துலட்சுமி அம்மையார் மாதிரி நீ தைரியமா இருக்கணும். பல பெண்களுக்கு முன்மாதிரியா இருக்கணும் அப்படின்னு அப்பா அடிக்கடி சொல்லுவாங்க. அப்படி அவங்க என்ன சாதனை பண்ணினாங்க?

சரிதா ஜோ
May 153 min read


அறிவோம் ஆளுமை – 13
அத்தை, நம்ம நாட்டு விடுதலைக்காகப் போராடியவர்களில் உங்களுக்கு ரொம்பப் பிடிச்ச ஒருத்தர் அப்படின்னா யாரைச் சொல்லுவீங்க?

சரிதா ஜோ
Apr 153 min read


மறதி நல்லது!
மின்னி அணில், பின்னி யானையைப் பார்த்தால் எப்போதும் வியக்கும்.

சரிதா ஜோ
Apr 154 min read


அறிவோம் ஆளுமை - 12
1730-ம் ஆண்டு இராமநாதபுரம் அருகிலுள்ள சக்கந்தி என்ற ஊரில் பிறந்தவர் வேலுநாச்சியார்.

சரிதா ஜோ
Mar 153 min read


அறிவோம் ஆளுமை – 11
குழந்தைகளே! இன்று நாம் உலகம் முழுவதும் பேசப்படும் ஒரு துணிச்சலான பெண் குழந்தையைப் பற்றி பேசப் போகிறோம். அவர் பெயர் மலாலா யூசுப் சாய்.

சரிதா ஜோ
Feb 154 min read


அறிவோம் ஆளுமை – 10
அத்தை நீங்க மழையில நினைச்சுட்டீங்களா? நல்லவேளை நாங்கள் குடை எடுத்துட்டு வந்தோம்.

சரிதா ஜோ
Jan 153 min read


சிட்லு கேட்லு
கேட்லு, இந்தப் பாறையின் மறுபக்கம் என்ன இருக்கும்

சரிதா ஜோ
Jan 156 min read


புத்தகமூட்டையைக் குழந்தைகளின் முதுகில் ஏற்றாதீர்கள் – கார்த்திகா கஜேந்திரன், தலைமை நிர்வாக அதிகாரிமித்ரா பள்ளிக்குழுமம் ராஜபாளையம்.
விப்ரோவில் ஹெச். ஆராக வேலை செய்து கொண்டிருந்தேன்.

சரிதா ஜோ
Dec 15, 20255 min read


அறிவோம் ஆளுமை - 9
அத்தை.. நேற்று ரோஷினி அக்கா போட்டிருந்த டி-ஷர்ட்ல கம்பீரமாக ஒரு இளைஞரின் படம் இருந்துச்சு..

சரிதா ஜோ
Dec 15, 20254 min read


அறிவோ ஆளுமை -8
தென்னைமரத்தில் ஏறலாம்.
தேங்காயைப் பறிக்கலாம்.

சரிதா ஜோ
Nov 15, 20253 min read


அறிவோம் ஆளுமை - 7
இன்று நம்முடைய இந்தியா விடுதலைக்குக் காரணமான ஒரு தேசத்தலைவரைப் பற்றிப் பார்க்கலாமா?

சரிதா ஜோ
Oct 15, 20253 min read


போரே! போ! போ
என்றைக்கும் இல்லாத அளவிற்கான கரும்புகை மேகக் கூட்டத்தை நெருங்கியது. நிவ்யா மேகம் அன்றைய கதையை ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருந்தது.

சரிதா ஜோ
Sep 15, 20254 min read


கொழுக்கு மொழுக்கு கத்தரிக்காய்
கொழுக்கு மொழுக்கு கத்தரிக்கா!
குண்டு குண்டு கத்தரிக்கா!

சரிதா ஜோ
Sep 15, 20251 min read
bottom of page

