top of page


நம்மீதும் பொழியட்டும் எழுத்து மழை
மாணவர்களுக்கான கோடை விடுமுறை தொடங்கவுள்ள காலத்தில் அதற்கு ஏதுவான ஒரு நூலை உங்களுக்கு அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சிதான்.

க.சம்பத்குமார்
6 days ago2 min read


பயந்தாங்கோலி சிங்கம்... இளவரசனும் மந்திர மோதிரமும்...
குழந்தைகள் பேசும் ஒரு சொல்லுக்கு கூட இனிமை உண்டு. அதுவே அவர்கள் ஒரு விசயத்தை கதையாக உருவகித்து நம்மிடம் பகிரும் போது அவர்களின் உலகம் நம் கண் முன் கொஞ்சம் கொஞ்சமாக விசாலமாகிக்கொண்டே வருவதை பெருமையோடு காணுதல் எத்தனை கொடுப்பினை இல்லையா?
கனகா பாலன்
6 days ago2 min read


எல்லைகட்டிய உலகின் சிறிய பறவை
இது ஒரு தொகுப்பு நூல். டொனால்டு பார்த்தலுமே, ஷிர்லி ஜேக்ஸன், ஹெச. ஹெச். முன்ரோ ஆகியோர் எழுதிய மூன்று சிறுகதைகளின் தமிழ் மொழியாக்க நூல் இது.

க.சம்பத்குமார்
Feb 152 min read


2025 – கவனிக்க வேண்டிய சிறார் புத்தகங்கள்
உதயசங்கர் நூல்கள்

உதயசங்கர்
Jan 152 min read


சறுக்கு ரயில் சாகசத்தில் ஒரு கணிதப் பாடம்!
நம்ம ஊர்ல திருவிழா நடக்கிற நேரத்துல ராட்டினம், குடைராட்டினம் எல்லாம் பார்க்லாம். இப்பவும் கடற்கரைகள்லேயும் சிறுவர் பூங்காக்கள்ளேயும் பார்க்க முடியுது.

அ.குமரேசன்
Dec 15, 20253 min read


"பேரன்பின் தேவதூதர்கள்"
சிறப்புக் குழந்தைகள் குறித்த தெளிந்த பார்வைக்கான திறப்பைக் கொடுப்பவைகள் "நம் தோழி நம் தோழன்" எனும் தொகுப்பு நூலில் உள்ள பத்துக் கதைகளின் கருப்பொருள்கள்.

துரை. அறிவழகன்
Nov 15, 20253 min read


எங்கிருந்தோ வந்தான்?
தமிழ்ச்சிறார் இலக்கியத்தில் காலத்தால் மறையாத பல கதாபாத்திரங்கள் உண்டு.

உதயசங்கர்
Oct 15, 20252 min read


வாசித்தீர்களா? - நத்தை வீடு
ஒரு மாதத்திற்கு முன்பு திருப்பூர் தாய்தமிழ் பள்ளியில் “நத்தை வீடு” என்கிற சிறார் பாடல் தொகுப்பு நூல் வெளியீடு நடைபெற்றது.

க.சம்பத்குமார்
Oct 15, 20252 min read


ஒரு சோம்பேறி சாகச வீரனாக மாறிய கதை!
தொலைக்காட்சியில் ‘தி லார்ட் ஆஃப் ரிங்ஸ்’ (மோதிரங்களின் மாமன்னன்) பார்த்து ரசிச்சிருப்பீங்கதானே? தென்னாப்பிரிக்கா நாட்டிலே 1892ஆம் ஆண்டு பிறந்து பிரிட்டனில் 1973 வரையில் வாழ்ந்தவர் ஜே.ஆர்.ஆர். டோல்கீன்.

அ.குமரேசன்
Sep 15, 20252 min read


மனதை மலர்த்தும் நெருப்பு விதை
இலக்கிய வகைமைகளில் தனிச்சிறப்பு வாய்ந்ததாக நாட்டுப்புற இலக்கியங்களைக் கருதலாம். மனித உழைப்பின் வழியே வாழ்வை மேம்படுத்திக் கொண்டே வந்த மனித இனம், தான் கற்றுக் கொண்டவைகளை அடுத்த தலைமுறைக்கும் கடத்த முற்பட்டன.

க.சம்பத்குமார்
Sep 15, 20252 min read


அன்புள்ள அப்பா
தமிழில் பதின்பருவ குழந்தைகள் குறித்த புத்தகங்கள் ஒப்பீட்டளவில் குறைவாகவே இருக்கின்றன.

க.சம்பத்குமார்
Aug 15, 20252 min read


எழுத்து பிறந்த கதை
எழுத்துகள் எப்படி பிறந்தது என்று தெரியுமா? முதன்முதல்ல மனிதன் என்ன எழுதி
இருப்பான்? அவனுக்கு என்ன புரிஞ்சிருக்கும்?
கோகிலா
Aug 15, 20251 min read
bottom of page

