top of page


லண்டனிலிருந்து அன்புடன் - 10
குழந்தைகள் தினம், ஆசிரியர் தினம் எனப் பல தினங்களைக் கொண்டாடுகிறோம். அதேபோல், புத்தகங்களுக்கென்று ஒரு தனி தினம் உண்டு.

பஞ்சுமிட்டாய் பிரபு
Mar 152 min read


களிமண் சிற்பம் பயிலரங்கம்
3-3-26 அன்று தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் – நெல்லை கிளையின் சார்பில், அரசு பள்ளியில் “களிமண் சிற்பம்” பயிற்சி முகாம் சிறப்பாக நடத்தப்பட்டது.
தேவர்பிரான்
Mar 151 min read


100 கதைகள் 100 குழந்தைகள் உலக சாதனை
உலகத் தாய்மொழி தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் மதுரை மாநகர் மற்றும் கின்னஸ் உலக சாதனை புத்தகம் இணைந்து நடத்திய கதை மாரத்தான் "100 குழந்தைகள் 100 கதைகள் " என்ற நிகழ்வு கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

சுலைகா பானு
Mar 152 min read


சிரியாவின் மகள்
துருக்கி நாட்டின் ‘இஸ்தான்புல்’ விமான நிலையத்தில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

கொ மா கோ இளங்கோ
Mar 153 min read


கண்ணுக்குட்டி
அழகு அழகு கண்ணுக்குட்டி !
ஆடிவரும் கண்ணுக்குட்டி!

கமலா முரளி
Mar 151 min read


மேக விதைப்பு (Cloud Seeding)
நீரின்றி அமையாது உலகு என்ற திருவள்ளுவரின் மொழிக்கு இணங்க, மழை என்பது மனித வாழ்க்கையின் அடிப்படை ஆதாரமாகும்.

எழில் சின்னத்தம்பி
Mar 152 min read


இன்றைய காலச் சூழலில் சிறார் கதைகள்
இன்றைய காலச் சூழலில் சிறார் கதைகள்: வாழ்வியல், மனவளம், அறிவியல் மற்றும் கற்பனை சிந்தனை நெறிகளின் ஓர் அலசல் பார்வை.

கோ.சுரேஷ்குமார்,
Mar 153 min read


அறமதியின் கதை -2
வீஷ் என்று பறந்தது அந்த மாயக் கம்பளம். "அறமதி" யார் என்ற குழப்பம் இப்போது அன்பினிக்குத் தீர்ந்தது.

சுகன்யா ராமநாதன்
Mar 153 min read


அரவணைக்கப்பட வேண்டிய கரம்
மனிதர்களிடம் ஆழப் பதிந்துவிடும் பண்பாட்டுக்கூறுகள் அவர்களின் சிந்திக்கும் எல்லைகளை பெருமளவு மட்டுப்படுத்திவிடுகின்றன.

க.சம்பத்குமார்
Mar 152 min read


அறிவோம் ஆளுமை - 12
1730-ம் ஆண்டு இராமநாதபுரம் அருகிலுள்ள சக்கந்தி என்ற ஊரில் பிறந்தவர் வேலுநாச்சியார்.

சரிதா ஜோ
Mar 153 min read


காட்டைப் பிடித்த கேடு
அது ஒரு வளைந்து வளைந்து செல்லும் மலைப்பாதை. அங்கு மாலி என்ற குரங்கும் காளி என்ற குரங்கும் வாழ்ந்துவந்தன.

ஈரோடு சர்மிளா
Mar 153 min read


தியாவின் மாயத் தூரிகை
வெள்ளை நிற காகிதமும்
வண்ணப் பென்சிலும் எடுத்தாள்!

கொ மா கோ இளங்கோ
Mar 151 min read


வளரிளம் புதிர்ப்பருவம் - 9
பிரையோனி, ஜேமியிடம் உரையாடத் தொடங்கினார்.

கலகல வகுப்பறை சிவா
Mar 152 min read


க்ரீன்லாந்து சுறா
உலகிலேயே அதிக காலம் வாழும் முதுகெலும்புள்ள உயிரி,உலகின் மிகப்பெரிய சுறாக்களில் ஒன்று என்பதுபோன்ற பல பெருமைகளுக்கு உரியது க்ரீன்லாந்து சுறா.

நாராயணி சுப்பிரமணியன்
Mar 151 min read


ரெங்கசாமி வாத்தியாரின் விசில்
விசில் சப்தம் கேட்டாலே அது ரெங்கசாமி வாத்தியாராகத்தான் இருக்கும்.

ஜெ.பொன்னுராஜ்
Mar 158 min read


தத்துவம் அறிவோம் -12
மனிதர்களின் ஆராய்ந்து அறியும் பகுத்தறிவு வளராத காலத்தில் மனிதர்கள் யார் எதைச் சொன்னாலும் நம்பினார்கள்.

உதயசங்கர்
Mar 152 min read


ஞானச் செருக்கு
ஞானச் செருக்குடை பாரதி-எழு
ஞாயிறாம் விடுதலைச் சாரதி!

கோவி.பால.முருகு
Mar 151 min read


குழந்தைகளின் உரிமைகள் -12
விவரம் தெரியத் தொடங்கின நாளிலிருந்தே குழந்தைகள் கற்றுக்கொள்ளத் தொடங்கி விடுகிறார்கள்.

கமலாலயன்
Mar 152 min read


ஓவியங்கள் சிக்கலான விஷயங்களை எளிமையாகச் சொல்லிவிடும் : பங்கஜ் சாய்கியா, குழந்தைகள் புத்தக ஓவியர்
என் முதல் சந்திப்பு பங்கஜ் சாய்கியாவுடன் பாத்ஷாலா என்ற அழகிய நகரில், அமைதியான குளிர்கால காலை நேரத்தில், நல்ல வெயிலில் நடந்தது.

உதயசங்கர்
Mar 153 min read
bottom of page

