top of page


கல்வி தந்த வெளிச்சம்!
கால் செருப்பு போடக்கூட
கட்டுப்பாடு விதிச்சாங்க!

கொ மா கோ இளங்கோ
Jun 151 min read


அடையாளம்
அந்த ஊர் மக்கள் எல்லோரும் மதித்து நடக்கும் பெரியவர் நானா சாஹிப்.

கொ மா கோ இளங்கோ
Jun 153 min read


யாரெல்லாம் சிரிப்பார்கள்
அம்மா சிரித்தால் அழகப்பா- அவள்

கொ மா கோ இளங்கோ
May 151 min read


உழவும் உணவும்!
கூவிச் சேவல் காலையில் - ஊரை
எழுப்பி விடுது பார்!

கொ மா கோ இளங்கோ
May 151 min read


கடல்பச்சை நிறக் குடை
நான் கடலைப் பார்த்ததே இல்லை. அதேபோல எனக்கென்று தனியாக ஒரு குடையும் இருந்ததில்லை.

கொ மா கோ இளங்கோ
May 153 min read


கௌதுக்
அம்மாவுடன் புதிய ஊருக்கு மாறிவந்ததும் கௌதுக்க்கு எல்லாமே புதிராக இருந்தது. அந்நிய மனிதர்களின் கண்கள், அறிமுகம் இல்லாத பறவைகளைப் பார்ப்பது போல அவளைப் பார்த்தன.

கொ மா கோ இளங்கோ
Apr 154 min read


ஆனை – புலி
ஆனைக் கன்று கரும்புக் காட்டில்
ஆடி நுழைந்ததே!

கொ மா கோ இளங்கோ
Apr 151 min read


சிரியாவின் மகள்
துருக்கி நாட்டின் ‘இஸ்தான்புல்’ விமான நிலையத்தில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

கொ மா கோ இளங்கோ
Mar 153 min read


தியாவின் மாயத் தூரிகை
வெள்ளை நிற காகிதமும்
வண்ணப் பென்சிலும் எடுத்தாள்!

கொ மா கோ இளங்கோ
Mar 151 min read


மன்சூர்
மன்சூருக்கு தன்னை அலங்காரம் செய்வது, குறிப்பாகக் கண் மை போடுவது மிகவும் பிடிக்கும். ஒரு சிறிய கண்ணாடித் துண்டைக் கையில் பிடித்துக்கொண்டு கண் இமைகளின் மேலும் கீழும் மிக நுணுக்கமாக கண் மை போட்டுக் கொள்வான்.

கொ மா கோ இளங்கோ
Sep 15, 20253 min read


செல்வி சாப்பிடணும்
செல்ல நிலா, வெண்ணிலா – என்
உள்ளங் கையில் வருவாயா?
செல்வி பாப்பா இப்போது - ஏனோ
சோறு சாப்பிட மறுக்கிறாள்.

கொ மா கோ இளங்கோ
Sep 15, 20251 min read


பூந்தட்டில் பூமிபந்து
பூவைப் போல நட்சத்திரங்கள்
பூத்துக் குலுங்குதே – வானில்
பூத்துக் குலுங்குதே!

கொ மா கோ இளங்கோ
Sep 15, 20251 min read


மதத்தைத் துறக்கலாமா? - அஜேந்தர் சிங்
எனக்கு எல்லோரையும் போல இரண்டு மனங்கள் இருந்தன. ஒரு மனம் முடி திருத்தம் செய்யச் சொன்னது. மற்றொரு மனம் வேண்டாம் என்று தடுத்தது. இந்தச்
சோதனையும், உள் போராட்டமும் நீண்ட நாட்களாக என்னைத் துரத்தின.

கொ மா கோ இளங்கோ
Jul 15, 20253 min read
bottom of page

