top of page


லீவு
சைக்கிளை நிறுத்திவிட்டு வேகவேகமாகப் படியேறி மொட்டை மாடிக்கு வந்தான் ஆகாஷ். அவனின் நண்பர்கள் முன்பே அங்கே வந்துவிட்டனர். “ஏண்டா இவ்ளோ...

விஷ்ணுபுரம் சரவணன்
Apr 83 min read
318 views
0 comments


கேளு பாப்பா கேளு!
கேள்வி: குழந்தைகளுக்கு அரசியல் வேண்டுமா? ( ஸ்ரீமதி, சென்னை) பதில்: நிச்சயம் வேண்டும். அதிகாரம், ஜனநாயகம், சமத்துவம், பொதுநலம்...

மாதவராஜ்
Apr 81 min read
73 views
1 comment


பறக்கும் பன்றி
பாவலன் நல்ல ஓவியன்தான் பறக்கும் குதிரை படம் வரைந்தான் அன்று இரவு அவன் கனவில் பன்றி ஒன்று வந்தது பார்! என்ன தம்பி நியாயம் இது? என்னை...

குருங்குளம் முத்துராஜா
Apr 81 min read
113 views
0 comments


இலண்டனிலிருந்து அன்புடன்
வணக்கம் சுட்டிகளா, “இயல்” சிறுவர் இதழ் புத்தம் புதிதாய் மலர்ந்துள்ளது. புதியது என்றாலே அதில் மகிழ்ச்சியும் கொண்டாட்டமும்...

பஞ்சுமிட்டாய் பிரபு
Apr 82 min read
39 views
0 comments


குழந்தைகளின் உரிமைகள் - 1
உலகநாடுகள் அனைத்தின் ஒன்றுபட்ட ஒரு சர்வதேசக் கூட்டமைப்புக்கு ஐக்கிய நாடுகளின் கூட்டமைப்பு என்கிறோம். சுருக்கமாக ஐ. நா. சபை என்ற பெயரால்...

கமலாலயன்
Apr 62 min read
57 views
0 comments


கரடிக்கு ஏன் குட்டையான வால் வந்தது?
ஒரு குளிர் கால காலை நேரம். ஒரு நரி ஒரு கொத்து மீன்களை மீனவனிடமிருந்து திருடியது. நரி தன் குகைக்குப் போகும் வழியில் கரடியைச் சந்தித்தது....

சுகுமாரன்
Apr 62 min read
49 views
0 comments


பேசும் கடல் - 1
கடலில் அலைகள் அடுத்தடுத்து வந்து கொண்டிருந்தன. கடற்கரையில் இனியனும் அமுதாவும் மணலில் கோபுரம் கட்டி விளையாடிக் கொண்டிருந்தார்கள். அலைகள்...

சகேஷ் சந்தியா
Apr 62 min read
176 views
0 comments


டமால்!
ஒவியம் : உ.நவீனா

உ.நவீனா
Apr 61 min read
60 views
0 comments


எலிக்கு வழி சொல்லுங்கள்!
படம் உதவி: ராஜலட்சுமி நாராயணசாமி

ராஜலட்சுமி நாராயணசாமி
Apr 61 min read
52 views
0 comments


குழந்தைகளைக் குதூகலப்படுத்தும் கதைகள்
நூல் : பிரேமாவின் புத்தகங்கள் ஆசிரியர் : இரா.நாறும்பூநாதன் பக்கங்கள் : 48 பதிப்பகம் : பாரதி புத்தகாலயம் தன் மீது வாஞ்சையாய் இருந்து,...

பூங்கொடி பாலமுருகன்
Apr 62 min read
60 views
0 comments


எறும்பின் மூளையில் எத்தனை kb?
எறும்பைப் பற்றித் தெரிந்துகொள்வதற்கு முன்பாக ஒரு கதையைப் படித்துவிடுவோம். *** பள்ளியில் அடுத்த வாரம், ‘வினாடி வினா’ போட்டி வைக்கப்...

ஹேமப்பிரபா
Apr 62 min read
297 views
1 comment


நிழல் விளையாட்டு
சச்சு இப்போது எழுந்து நடக்க ஆரம்பித்து விட்டாள். தத்தக்கா புத்தக்கா என்று ஒவ்வொரு காலாக எடுத்து வைக்கிறாள். எப்போது வேண்டுமானாலும் வண்டி...

உதயசங்கர்
Apr 62 min read
83 views
0 comments


முன்னோடிகள் - வாண்டுமாமா
வாண்டுமாமாவைக் கொண்டாடுவோம்! அழ.வள்ளியப்பா என்றவுடன் சிறார் பாடல்கள் நம் நினைவுக்கு வரும். அதுபோல் வாண்டுமாமா என்றவுடன் சிறார்...
அமிதா
Apr 52 min read
29 views
0 comments


வாண வேடிக்கை
பட்பட் படார் டம்டம் டமார் பட்டாசுச் சத்தம் கேட்கிறது விமானம் போல வானில் ஏறி பாதி வழியில் வெடிக்கிறது இருட்டு படிந்த ஊரின் மீது...

பாவண்ணன்
Apr 51 min read
90 views
0 comments


சாம்பல் நிற அணில்
” அது என்ன விலங்கு ?” என அண்ணன் அப்பாவிடம் கேட்டான். ஒரு புளிய மரத்தின் கிளையில் நம்ம ஊர் அணிலைப் போன்று ஆனால் சற்று பெரிதான விலங்கு...

கிருபாநந்தினி
Apr 52 min read
68 views
0 comments


நீர் பலூன் சோதனை
Water baloon experiment பலூன்கள் மிகவும் உடையக்கூடிய விஷயங்கள். அவை கூர்மையான பொருட்களிலிருந்து விலக்கி வைக்கப்பட வேண்டும் என்பதை நீங்கள்...

அறிவரசன்
Apr 51 min read
10 views
0 comments


லூகா (LUCA)
லூகா 2021 ஆம் ஆண்டு வெளிவந்த அமெரிக்க அனிமேஷன் திரைப்படம். இத்தாலியின் ஓர் அழகான கடலோரப் பகுதி கதையின் களம். இத்தாலியின் நாட்டுப்புறக்...

ஞா.கலையரசி
Apr 52 min read
86 views
0 comments


சாவித்திரிபாய் பூலே
ஜோ : வணக்கம் செல்லங்களா! சிறார்கள் : வணக்கம் ஜோ அத்தை! ஜோ : இன்னைக்கு இந்தியாவில் பெண்கல்விக்கு வித்திட்ட இந்தியாவின் முதல் பெண்...

சரிதா ஜோ
Apr 52 min read
135 views
0 comments
bottom of page