top of page
பூங்கொடி பாலமுருகன்
Writer
எழுத்தாளர்
More actions
Profile
Join date: Apr 6, 2025
About
கதைசொல்லி, எழுத்தாளர் மற்றும் பேச்சாளர். சிறார் சிறுகதைகள், பதின் பருவத்தினருக்கு நாவல், பதின் பருவக் கட்டுரைகள், உலகளாவிய சிறார் திரைப்படங்கள் பற்றிய நூல் என்ற வகைமைகளில் ஏழு நூல்கள் எழுதி இருக்கிறார். மகளிர் சுடரொளி விருது, கதைசொல்லி விருது, திருப்பூர் சக்தி விருது , தங்க மங்கை, அழ. வள்ளியப்பா நினைவு சிறப்பு விருது , போன்ற விருதுகள் பெற்றுள்ளார்.
Posts (4)
Aug 15, 2025 ∙ 1 min
குட்டிக்குருவி கரிச்சான் - பூங்கொடி பாலமுருகன்
இந்தப் பறவைக்கு கரிச்சான்ன்னு பேரு. இரட்டை வால் குருவி, கரிக் குருவி, ஆனைச் சாத்தான் அப்படின்னு பல பெயர்களில் இந்தப் பறவையைக் குறிப்பிடுவாங்க
132
0
6
Jul 15, 2025 ∙ 3 min
அம்கா
சக மனிதர்களுக்கு வாழ்தலில் நாம் தரும் ஆக பெரும் நம்பிக்கை இறுகப்பற்றுதலே
80
0
4
May 15, 2025 ∙ 2 min
ஸ்டீவன் ஹாகிங்
இவர் ஒரு மாற்றுத்திறனாளி என்று தெரிந்தும் இவரை காதலித்து மனம் புரிந்து கொண்ட பெண் தான் ஜேன். அவருக்கு வாழ்க்கையின் மீது பற்றும் ,வாழ்ந்தே தீர வேண்டும் என்ற உறுதிப்பாட்டையும் தந்த உறவு ஜேன். 1966 இல் வானியல் ஆய்வு மையத்தின் பொறுப்பாளர்களில் ஒருவராக பொறுப்பேற்றுக் கொண்டார் ஹாகிங்.
25
0
2
bottom of page

