top of page


மா லியாங்கின் மாயத்தூரிகை
முன்னொரு ஒரு காலத்தில், மா லியாங் என்றொரு இளைஞன் இருந்தான். அவன் மிகவும் ஏழை மனிதன்.
எழில் சின்னத்தம்பி
Sep 152 min read


மன்சூர்
மன்சூருக்கு தன்னை அலங்காரம் செய்வது, குறிப்பாகக் கண் மை போடுவது மிகவும் பிடிக்கும். ஒரு சிறிய கண்ணாடித் துண்டைக் கையில் பிடித்துக்கொண்டு கண் இமைகளின் மேலும் கீழும் மிக நுணுக்கமாக கண் மை போட்டுக் கொள்வான்.

கொ மா கோ இளங்கோ
Sep 153 min read


செர்ரி மரம் - ரஸ்கின் பாண்ட்
ராகேஷுக்கு ஆறு வயது. அவன் தன் தாத்தாவுடன் ஊருக்கு வெளியில் இருக்கும் ஒரு சிறிய வீட்டில் வசித்து வந்தான். அது காட்டை ஒட்டியிருந்தது. அவனுடைய அம்மாவும், அப்பாவும் 50 மைல் தொலைவில் ஒரு சிறு கிராமத்தில் வசித்து வந்தனர்.

விஜி ரவி
Aug 153 min read


மதத்தைத் துறக்கலாமா? - அஜேந்தர் சிங்
எனக்கு எல்லோரையும் போல இரண்டு மனங்கள் இருந்தன. ஒரு மனம் முடி திருத்தம் செய்யச் சொன்னது. மற்றொரு மனம் வேண்டாம் என்று தடுத்தது. இந்தச்
சோதனையும், உள் போராட்டமும் நீண்ட நாட்களாக என்னைத் துரத்தின.

கொ மா கோ இளங்கோ
Jul 153 min read


பூனை ஏன் புலியைப் பார்த்துப் பயப்படுகிறது?
முன்னொரு காலத்தில் புலியும் பூனையும் அக்கா தங்கையாக இருந்தன. புலி அக்காவின் குட்டிக்கு சித்தியாக பூனை இருந்தது. புலிக்குட்டிக்கு பூனைச்சித்தியை மிகவும் பிடிக்கும். உருவத்தில் சிறியதாக இருந்த பூனைச்சித்தியுடன் புலிக்குட்டி கட்டிப்புரண்டு விளையாடும்.

உதயசங்கர்
Jul 152 min read
bottom of page