top of page


வளரிளம் புதிர்ப்பருவம் - 7
இன்றைய குழந்தைகள் பள்ளிக்குள் செல்பேசி இல்லாததால் நண்பர்களுடன் பேசிக்கொண்டே இருக்கிறார்கள்.

கலகல வகுப்பறை சிவா
Nov 15, 20252 min read


வளரிளம் புதிர்ப்பருவம் - 6
ஆதம், 80 சதவீத பெண்கள் விரும்புவது 20 சதவீத ஆண்களைத் தான் என்று சொல்கிறான்.

கலகல வகுப்பறை சிவா
Oct 15, 20252 min read


வளரிளம் புதிர்ப்பருவம் -5.
கேட்டி கொலை பற்றிய கேள்விகளால் சுதாரித்த ரயான் முதலுதவி அறையிலிருந்து வெளியேறுகிறான்.

கலகல வகுப்பறை சிவா
Sep 15, 20252 min read


வளரிளம் புதிர்ப்பருவம்-4
திடீரென தீ விபத்து எச்சரிக்கை மணி ஒலிக்கிறது. தீவிபத்து ஏதும் இருக்காது. பயிற்சிக்காக இருக்கலாம் என்று ஆசிரியர், காவலர்களிடம் சொல்கிறார்.

கலகல வகுப்பறை சிவா
Aug 15, 20252 min read


Adolescence web series - 3
தன் மகன் ஒரு கொலையைச் செய்திருக்கிறான். சம வயதுப் பெண் குழந்தையைக் கத்தியால் சரமாரியாகக் குத்தியிருக்கிறான். வெடித்து அழுகிறார். மகனைக் கட்டிக் கொண்டு கதறுகிறார்.

கலகல வகுப்பறை சிவா
Jul 15, 20253 min read


Adolescence web series - 2
இதைச் செய்யாதே, அதைச் செய்யாதே என்று எங்கும் கட்டளைகள். கட்டளைகளைப் பெரியவர்களே விரும்புவதில்லை. குழந்தைகளும் விரும்புவதில்லை என்பது நமக்கும் தெரியும். குழந்தைகளை எவ்வாறு வார்ப்பது என்பது பற்றி முழுமையாக நமக்குத் தெரியாது என்பதை நாம் புரிந்து கொள்ள மறுக்கிறோம்

கலகல வகுப்பறை சிவா
Jun 15, 20252 min read


Adolescence web series - 1
வளரிளம் பருவத்தைக் கடந்து நடுத்தர வயதை அடையத் தொடங்கிய பலரும் அடுத்த தலைமுறையைக் குற்றம் சொல்வதில் மிகவும் தீவிரமாக இருக்கிறார்கள். காலம், சூழலுக்கு ஏற்ப சிந்தனையும் சமூக அக்கறையும் தவறுகளையும் செய்தே அனைவரும் வளரிளம் பருவத்தைக் கடந்திருக்கிறோம். இப்பருவத்தின் இருண்மைகள் அனைவருக்கும் உண்டு.

கலகல வகுப்பறை சிவா
May 15, 20252 min read
bottom of page
