top of page


வாஸா அருங்காட்சியகம் - ஸ்டாக்ஹோம், சுவீடன்
வாஸா - முதல் பயணத்திலேயே மூழ்கிப்போன கப்பல். முன்னூறு வருடம் மூச்சடக்கிய பின் முழுதாய் மீட்கப்பட்ட கப்பல். ஸ்வீடனின் தலைநகரமான ஸ்டாக்ஹோமின் கடலோரக் குடிலில் கம்பீரமாய்க் குடியிருக்கும் கப்பல்.

எழில் சின்னத்தம்பி
Jan 155 min read


அலெக்ஸாந்திரியா நூலகம்
ஐயாயிரம் ஆண்டுகளுக்கும் முன்பு தோன்றியது எகிப்திய நாகரீகம். நைல் நதியின் இருமருங்கும் வளர்ந்த எகிப்திய நாகரீகம் மூவாயிரம் ஆண்டுகளுக்கும் மேல் நீடித்திருந்தது.

எழில் சின்னத்தம்பி
Dec 15, 20253 min read


ஈஸ்டர் தீவு (ராப்பா நூயி)
தென்னமெரிக்க நாடான சிலி நாட்டிலிருந்து, மேற்கே மூவாயிரத்து எழுநூறு கிலோமீட்டர் தொலைவில், தென்கிழக்குப் பசுபிக் பெருங்கடலின் நடுவே ஒரு சிறிய தீவு அமைந்திருக்கிறது.

எழில் சின்னத்தம்பி
Nov 15, 20252 min read


சீனப்புத்தாண்டு
ஒவ்வொரு வருடமும், சனவரி 21க்கும் பிப்ரவரி 20க்கும் இடைப்பட்ட அமாவாசை தினத்துக்கு மறுநாள் - புது நிலவு தோன்றும் அந்த நாளே சீனப்புத்தாண்டாகக் கொண்டாடப் படுகிறது.

எழில் சின்னத்தம்பி
Oct 15, 20253 min read


மா லியாங்கின் மாயத்தூரிகை
முன்னொரு ஒரு காலத்தில், மா லியாங் என்றொரு இளைஞன் இருந்தான். அவன் மிகவும் ஏழை மனிதன்.

எழில் சின்னத்தம்பி
Sep 15, 20252 min read
bottom of page
