top of page


வெப்பநிலைமானிகளும் இரு உலோகங்களும்
திரவமாக இருக்கும் ஒரே ஒரு உலோகம் எல்லோரும் அறிந்ததே. அது பாதரசம். இதன் உறை நிலை −39℃ ஆகும்.
நா.ரெ.மகாலிங்கம்
Sep 151 min read


எழுத்து பிறந்த கதை
எழுத்துகள் எப்படி பிறந்தது என்று தெரியுமா? முதன்முதல்ல மனிதன் என்ன எழுதி
இருப்பான்? அவனுக்கு என்ன புரிஞ்சிருக்கும்?
கோகிலா
Aug 151 min read


அறிவியல் அற்புதம்!
அறிவியல் தந்திடும் அறிவை -மூளை
அடைந்திடும் சிந்தனைச் செறிவை!
கோவி.பால.முருகு
Jul 151 min read


வாசனை
வாஸ்தவமாக, நினைவுகள் ஒரு குறுஞ்ச் சிறகுகளில் பறக்கும் மீன் போல. எப்போதும் கண்ணில் தெரியும் போல இருந்தாலும், அதைத் தொட்டவுடன் விலகிவிடும்.
மோ.சஞ்சீவிகுமார்
Jul 153 min read


பதின்பருவ வயதினரின் உளவியல் சிக்கல்கள்
பச்சிளம் குழந்தை முதல் படுக்கையில் கிடக்கும் கிழவர் வரை மனித வாழ்க்கையை ஏழு பருவங்களாகப் பிரித்திருப்பார் ஷேக்ஸ்பியர். ஒவ்வொரு பருவத்துக்கும் ஒவ்வொரு வகையான பிரச்சனைகள் இருந்தாலும் இவற்றில் மிக முக்கியமான பருவமானது பதின்பருவம். ஒரு நபரின் ஆளுமையையும் அடையாளத்தையும் அவரது வாழ்க்கையையும் முடிவு செய்வதே பதின்பருவம்தான். உடல்ரீதியகவும் மனரீதியாகவும் சமூகரீதியாகவும் பல்வேறு மாற்றங்கள் ஏற்படும் பருவமும் அதுதான். ஆகவே அப்பருவத்தில் உளவியல் சிக்கல்கள் ஏற்படுவது இயல்பே.

டாக்டர் ஜி ராமானுஜம்
Jul 153 min read


நாம் சுவாசிக்கும் ஆக்சிஜனை அளித்தது பாக்ட்டீரியாவா!
சுத்தமான காற்று வேண்டுமென்றால், மரங்களை நடுங்கள்; நிழல் வேண்டுமென்றால் மரங்களை நடுங்கள்; காற்றில் நிறைந்த அளவு ஆக்ஸிஜன் வேண்டுமென்றால் மரங்களை நடுங்கள்.
இவற்றில் எந்த தவறும் இல்லை.

ஹேம பிரபா
Jul 152 min read


யுனிசெஃப் பிரகடனம் – குழந்தைகளின் உரிமைகள் – 4
குழந்தைகள் தமது உரிமைகளைப் பற்றியும்,அவற்றை எவ்வாறு வென்றெடுப்பது என்பதைப் பற்றியும் அறிந்து கொள்ள வேண்டும். குழந்தைகள் எந்த ஒரு விஷயம் பற்றியும் எவ்வாறு அறிந்து கொள்கிறார்கள்? தமது பெற்றோர்கள், உறவினர்கள், ஆசிரியர்கள், தாம் வாழ்கிற சமூகங்களின் மனிதர்கள் ஆகியோரிடமிருந்தும், பத்திரிகை –தொலைக்காட்சி - யூடியூப் உள்ளிட்ட நவீன மின்னணு ஊடகங்கள் ஆகியவற்றின் மூலமே அறிந்து கொள்கிறார்கள். இந்த அறிதல் செயல்பாட்டுக்குக் குடும்பங்களும்,சமூகங்களும் தயாராக இருக்க வேண்டும்.

கமலாலயன்
Jul 152 min read


பகா எண்களுக்கும் பகு எண்களுக்கும் என்ன தான் பிரச்சனை?
மாதத்தின் முதல் தேதி அன்று. எல்லோரும் மைதானத்தில் கூடி இருந்தனர். இடப்பக்கம் ஒரு அணியினர், வலப்பக்கம் ஒரு அணியினர். இன்று நிச்சயம் புதிய கோலிக்குண்டு விழும். வானத்தையே ஆவென பார்த்துக்கொண்டு இருந்தனர்.

விழியன்
Jul 153 min read


மெகலோடான்
மெகலோடான் (Megalodon) என்ற ஒருவகை சுறா இப்போது இல்லை. எப்போதோ அழிந்துவிட்டது. 23 கோடி ஆண்டுகளுக்கு முன்பிருந்து 36 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்த காலகட்டம் வரை இந்த சுறாமீன்கள் வாழ்ந்திருக்கின்றன.

நாராயணி சுப்பிரமணியன்
Jul 151 min read


சூரிய ஒளி இல்லாமலேயே வாழும் உயிரிகள்
"இதுவரைக்கும் சூரிய ஒளி இருந்தால் மட்டுமே உணவு தயாரிக்க முடியும் என்றுதானே நம்பிக்கொண்டிருக்கிறோம். இந்த சின்னஞ்சிறு பாக்டீரியா நமது அடிப்படையான நம்பிக்கைகளையே சுக்குநூறாக உடைத்துவிட்டதே" என்று எல்லாரும் ஆச்சரியப்பட்டார்கள்.

நாராயணி சுப்பிரமணியன்
May 152 min read


சவரக்கத்தி
மூன்று பிளேடுகளை எந்தளவு தூரத்தில் பொறுத்த வேண்டும்; எவ்வளவு அகலம் இருக்க வேண்டும்; எந்த மாதிரியான உலோகக்கலவை தேவை; பிளேடுகள் எவ்வளவு கூர்மையில் இருக்க வேண்டும்; எந்த கோணத்தில் பிளேடுகளைப் பொறுத்த வேண்டும். இப்படி நுட்பமான கேள்விகள் பலவற்றிற்கும் பதில் வேண்டும்.

ஹேம பிரபா
May 152 min read


எறும்பின் மூளையில் எத்தனை kb?
எறும்பைப் பற்றித் தெரிந்துகொள்வதற்கு முன்பாக ஒரு கதையைப் படித்துவிடுவோம். *** பள்ளியில் அடுத்த வாரம், ‘வினாடி வினா’ போட்டி வைக்கப்...

ஹேம பிரபா
Apr 62 min read


நீர் பலூன் சோதனை
Water baloon experiment பலூன்கள் மிகவும் உடையக்கூடிய விஷயங்கள். அவை கூர்மையான பொருட்களிலிருந்து விலக்கி வைக்கப்பட வேண்டும் என்பதை நீங்கள்...

அறிவரசன்
Apr 51 min read
bottom of page