top of page


பெற்றோர்களும் சிறார் இலக்கிய அமைப்புகளில் செயல்படவேண்டும்!
இலக்கியத்தின் வாசத்தை கல்வி நிலையங்களில் தொடங்கி வைத்தால், மாணவர்கள் எளிதாக வாசிப்புக்குள் நுழைந்துவிடுவார்கள்.

விழியன்
Oct 15, 20253 min read


மனதை மலர்த்தும் நெருப்பு விதை
இலக்கிய வகைமைகளில் தனிச்சிறப்பு வாய்ந்ததாக நாட்டுப்புற இலக்கியங்களைக் கருதலாம். மனித உழைப்பின் வழியே வாழ்வை மேம்படுத்திக் கொண்டே வந்த மனித இனம், தான் கற்றுக் கொண்டவைகளை அடுத்த தலைமுறைக்கும் கடத்த முற்பட்டன.

க.சம்பத்குமார்
Sep 15, 20252 min read


எல்லாக் குழந்தைகளுக்குமான பிரதிநிதித்துவம் சிறார் இலக்கியத்தில் வேண்டும் - யெஸ்.பாலபாரதி
சமகால சிறார் இலக்கியத்தின் சிறப்பு என்பது பல்வேறு துறைப் பின்னணி
கொண்டவர்களும் எழுதத் தொடங்கியிருப்பதுதான். அதன்மூலம் சிறார்
இலக்கியத்தின் அகலம் அதிகமாகியுள்ளது உண்மையில் மகிழ்வளிக்கிறது

யெஸ்.பாலபாரதி
Jul 15, 20252 min read


நவீனச் சிறார் இலக்கியத்தில் புதிய பாதையை உருவாக்கியவர்
கடந்த பத்து ஆண்டுகளில் நவீன தமிழ்ச்சிறார் இலக்கியம் புதிய வேகமெடுத்திருக்கிறது. இதுவரை யாரும் பேசாப்பொருட்களைப் பேசத் தொடங்கியிருக்கிறது.

உதயசங்கர்
Jul 15, 20252 min read


நீலச் சட்டை பார்பி பொம்மை
ஒரு கடையில் பல விதமான பொம்மைகள் இருந்தன. ஒரு அலமாரி முழுவதும் பார்பி பொம்மைகள் இருந்தன. இரவில் கடை சாத்திய பிறகு மனிதர் இல்லாத நேரத்தில்...

ஞா.கலையரசி
Jun 15, 20252 min read


ஏழு ஹைக்கூ
நகரமெல்லாம் திரிந்த குருவிக்கு
இளைப்பாறக் கிடைக்கவில்லை
காடு

சிறார் படைப்பாளி
Jun 15, 20251 min read


பாப்பாண்டும் ரயில்பூச்சியும்
அதன் நீண்ட உடல், பாசிமணியை அடுத்து அடுத்து சேர்த்து வைத்தது போல், மேடும் பள்ளமுமாய் இருந்தது. இரண்டு பக்கங்களிலும் நூற்றுக் கணக்கான கால்கள். தலையின் முன் இரண்டு கண்கள். வேக வேகமாக நகன்றது

சாரதி
Jun 15, 20252 min read


பதின் பருவக் கவிதைகள்
பிணவறையில்
தூங்குவதுபோல் கிடக்கிறாள்.
வெளியான ரிசல்ட்டில்
வெற்றி கொண்டது அறியாமல்.

ந.பெரியசாமி
Jun 15, 20251 min read


குழந்தை இலக்கியம் பேசும் சாதி
இளம் வாசகர்கள், நிஜவாழ்க்கையில் எதிர்கொள்ளும் அநீதிகளைப் பிரதிபலிக்கும் சக்திவாய்ந்த சிறார் கதைகளின் வழியாக, சாதி ஆணவங்கள் பற்றிய விழிப்புணர்வைப் பெறத்தொடங்குகிறார்கள். அவை நீண்டகாலமாக நிலவிவரும் சமூக மேலதிகார வர்க்க அமைப்புகளைக் கேள்விக்குள்ளாக்குகிறது.

சித்தார்த்
Jun 15, 20257 min read


சிறார்களுக்கு உபதேசம் தேவையில்லை
சிறார்களுக்கு எந்த
உபதேசமும் தேவையில்லை. சுற்றியுள்ள உலகத்தின் சாளரங்களை சாகசமாகவும்
மந்திரக் கணங்களாகவும் மனத்தைத் தொடும் கதைகளாகவும் கூறி நாம் திறந்தால்
போதும். சிறார்கள் அவர்களுக்குத் தேவையானவற்றை எடுத்துக்கொள்வார்கள்

ஈரோடு சர்மிளா
May 15, 20252 min read


“நான் கதைகளை நேசிக்கிறேன்”
ஒரு குழந்தை தன் மனதிற்குள் உள்ளதைப் பகிரும் தருணத்தில் நான் நிஜமாகவே அந்தக் குழந்தையுடன் இருக்கவிரும்புகிறேன். இதுதான் ஒரு கதைசெய்யும் மாயம். கதையின் மூலம் ஒரு குழந்தையின் மனதிற்குள் ஊடுருவ முடிகிறது. அக்குழந்தை சொல்லும் வார்த்தைகள்
எனக்குள் எத்துணை அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது என்பதை நான் அந்தக் குழந்தைக்குச் சொல்ல முயற்சிப்பேன்.

வே சங்கர்
May 15, 20256 min read


பாடிக்கிட்டே படிக்கலாம்!
பாடப் புத்தகங்கள் மொழி கற்றலில் அது நேரடியாக செயல்படும். கணிதம், வரலாறு, அறிவியல் போன்ற அடிப்படை பாடங்களையும் பாடல்கள், காட்சிகள், கதைகள் என பல்வேறு இலக்கிய வகைமைகள் மூலம் கொடுக்க முடியும்.

சாலை செல்வம்
May 15, 20252 min read
bottom of page
