top of page


போரே! போ! போ
என்றைக்கும் இல்லாத அளவிற்கான கரும்புகை மேகக் கூட்டத்தை நெருங்கியது. நிவ்யா மேகம் அன்றைய கதையை ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருந்தது.

சரிதா ஜோ
Sep 15, 20254 min read


புலிக்குகை
பள்ளிக்கூடம் விட்டு வீடு திரும்பிய மாலை நேரம். மாலாவும் மீனாவும் ஊரை அடுத்திருந்த சொர்ணமலைக்கு போய்வருவோம் என்று புறப்பட்டார்கள். மலையுச்சியில் ஒரு பழமையான கதிரேசன் கோவில் இருந்தது.

ஜெ.பொன்னுராஜ்
Sep 15, 20253 min read


யாருக்குப் பழம் ?
அனிதா பத்து வயது சிறுமி. வீட்டில் அவள் ஒருத்தி தான். கூட பிறந்த தம்பி, தங்கை, அக்கா கிடையாது. அதனால் செல்லமாக வளர்ந்தாள்.

சுகுமாரன்
Sep 15, 20252 min read


முகம் தெரியாத தோழிக்கு ஒரு கடிதம்
என் பெயர் நஸீரா, நான் காசா நகரத்தில் இந்த நிமிடம் வரை உயிருடன் வாழ்ந்து வருகிறேன். இல்லையில்லை என் பெயர் அமெலினா.

உதயசங்கர்
Sep 15, 20253 min read


வண்ண வண்ண பலூன்கள் - கீதாஞ்சலி
கிருத்திகா ஹீலியம் பலூன்களை பார்த்ததும், ஐய்!! அப்பா அம்மா ரொம்ப அழகாக இருக்கு, நிறைய ஹீலியம் பலூன்கள் ஜாலி ஜாலி என் நண்பர்களுடன் சேர்ந்து மகிழ்ச்சியாக விளையாடுவேன் என்றாள் கிருத்திகா
கீதாஞ்சலி
Aug 15, 20252 min read


ஊருக்குள் வந்த ஒட்டகம்- அகிலாண்டபாரதி
அமுதாவின் கிராமத்தில் திருவிழா வந்தது. வழக்கமாக திருவிழா வந்தால் பலூன் விற்பவர்கள் வருவார்கள், ராட்டினம் சுற்றுபவர்கள் வருவார்கள், ஜவ்வு மிட்டாய்க் காரர்கள், பஞ்சு மிட்டாய் விற்பவர்கள், பானி பூரி கடைக்காரர்கள், கலர் கலராய் வளையல், பாசி விற்பவர்கள் வருவார்கள்.
அகிலாண்டபாரதி
Aug 15, 20253 min read


குட்டிக்குருவி கரிச்சான் - பூங்கொடி பாலமுருகன்
இந்தப் பறவைக்கு கரிச்சான்ன்னு பேரு. இரட்டை வால் குருவி, கரிக் குருவி, ஆனைச் சாத்தான் அப்படின்னு பல பெயர்களில் இந்தப் பறவையைக் குறிப்பிடுவாங்க

பூங்கொடி பாலமுருகன்
Aug 15, 20251 min read


பீப்பீ - ஸ்ரீஜோதி விஜேந்திரன்
அங்கே பக்கத்தில் ஒரு பூவரசன் மரம் இருந்தது. அதில் இருந்து ஒரு இலையை பறித்து வந்தார். ரியாவின் அருகே வந்து, முட்டிக்கால் போட்டு உட்கார்ந்தார். அந்த இலையை சுருட்டி வாயில் வைத்து வாசித்தார்.
ஸ்ரீஜோதி விஜேந்திரன்
Aug 15, 20252 min read
bottom of page
