top of page


பேசும் கடல்
கடல் பாட்டியிடம் பேசும் போது நேரம் போவதே தெரியவில்லை என்று சொல்லும்மளவுக்கு பாட்டிக்கும் பேரப்பிள்ளைகளுக்கும் கேள்வி பதில் தொடர்ந்து கொண்டே இருந்தன. அவர்களின் அப்பாவிடமும் நிறைய கேள்வி கேட்க தொடங்கினர்.

சகேஷ் சந்தியா
Aug 152 min read


பேசும் கடல் - 4
நாங்கள் கடல் பாட்டி கூட ரொம்ப ஜாலியா பேசினோமே"....... என்று அமுதா சிரித்துக் கொண்டே சொன்னாள். அப்பாவின் அருகில் அமர்ந்திருந்த இனியன் கேட்டான்.

சகேஷ் சந்தியா
Jul 152 min read


பேசும் கடல் - 3
ஆழி என்பது பொதுவாக என்னைக் குறிக்கும் சொல் தான் தமிழ் இலக்கியங்களிலும் எனக்கு இன்னொரு பெயர் ஆழி தான். காற்றையும் கடலையும் நம்பி வாழும் மீனவர்கள், காற்றோடும் கடலோடும் பேசுவார்கள்

சகேஷ் சந்தியா
Jun 152 min read


பேசும் கடல்
” ஐயோ! பாட்டி.. விளக்கமா சொல்லுங்க ” என்று அமுதா சலிப்புடன் மணலில் உட்கார்ந்தாள். கடல்பாட்டி மெல்ல வந்து அவள் காலை நனைத்தார். அவளுக்குக் கிச்சுகிச்சு மூட்டியது போல இருந்தது

சகேஷ் சந்தியா
May 152 min read


பேசும் கடல் - 1
கடலில் அலைகள் அடுத்தடுத்து வந்து கொண்டிருந்தன. கடற்கரையில் இனியனும் அமுதாவும் மணலில் கோபுரம் கட்டி விளையாடிக் கொண்டிருந்தார்கள். அலைகள்...

சகேஷ் சந்தியா
Apr 62 min read
bottom of page