top of page


லண்டனிலிருந்து அன்புடன் - 7
அக்டோபர் 2025 – மிகத் துயரத்துடன் துவங்கியுள்ளது. அக். 4 ஆம் தேதி சிறார் இலக்கியத்தின் முன்னோடியான குறிஞ்சிச்செல்வர் கொ.மா.கோதண்டம் அவர்கள் இயற்கை எய்தினார்.

பஞ்சுமிட்டாய் பிரபு
6 days ago2 min read


இலண்டனிலிருந்து அன்புடன் - 6
இலண்டனிலிருந்து அன்புடன் தொடரில் தற்போது நாம், Dav Pilkey அவர்கள் உருவாக்கிய “Dog Man” series புத்தகங்கள் குறித்துதான் பார்க்க இருக்கிறோம்.

பஞ்சுமிட்டாய் பிரபு
Sep 152 min read


லண்டனிலிருந்து அன்புடன் - 5
சென்ற பதிவில் க்ரெஃபல்லோ என்ற அட்டகாசமான கதையைப் பார்த்தோம். இந்தப் பதிவில் அதன் தொடர்ச்சியான “க்ரெஃபல்லோவின் பிள்ளை” கதையைப் பற்றிப் பார்ப்போம் வாருங்கள்.

பஞ்சுமிட்டாய் பிரபு
Aug 152 min read


லண்டனிலிருந்து அன்புடன் - 4
சென்ற பதிவில் பள்ளி விழாக்களில் நடக்கும் நாடகங்கள் குறித்துப் பார்த்தோம். இந்தப்பதிவில் திரை அரங்குகளில் நடக்கும் நாடகம் குறித்துப் பார்க்க இருக்கிறோம்.

பஞ்சுமிட்டாய் பிரபு
Jul 152 min read


லண்டனிலிருந்து அன்புடன் -3
இந்த நாடகங்களில் உள்ள சுவாரஸ்யமான விசயம் என்ன தெரியுமா? ஒரு புத்தகத்தை
எடுத்து, அதை வகுப்பில் வாசித்து, அது குறித்துப் பேசி, நாடகத்திற்குத் தேவையான
அலங்காரங்களை வகுப்பில் உருவாக்கி, அதன் பிறகு நாடகமாக மாற்றுவார்கள்.

பஞ்சுமிட்டாய் பிரபு
Jun 152 min read


லண்டனிலிருந்து அன்புடன் - 2
கரடிக்கு அவர்கள் உணவு வாங்கி தருகின்றனர். அப்பொழுதுதான் கரடிக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று யோசிக்கும் போது, “பேடிங்டன்” எனும் ரயில் நிலையத்தின் பெயரையே கரடிக்கு வைக்கின்றனர். அதற்குள் குழந்தைகள் அங்கு வந்து சேருகின்றனர். அழகான பேசும் கரடியை பார்த்ததும், கரடியை வீட்டுக்கு அழைத்துச் செல்ல சிறுவர்கள் விரும்புகின்றனர்.

பஞ்சுமிட்டாய் பிரபு
May 152 min read


இலண்டனிலிருந்து அன்புடன்
வணக்கம் சுட்டிகளா, “இயல்” சிறுவர் இதழ் புத்தம் புதிதாய் மலர்ந்துள்ளது. புதியது என்றாலே அதில் மகிழ்ச்சியும் கொண்டாட்டமும்...

பஞ்சுமிட்டாய் பிரபு
Apr 82 min read
bottom of page