top of page

அறிவியல் கற்பேன்


அறிவியல் கற்பேன் - நான் 

அனுதினம் கற்பேன் 

பெரிய விஞ்ஞானி - எனும் 

பெயரும் வாங்குவேன் .


ராக்கெட் ஏறுவேன் - வான

 ரகசியம் கற்பேன்

 பார்க்க அரியவை பல

 பார்த்துத் திரும்புவேன்.


சந்த்ர மண்டலம் நான் 

சென்று மீளுவேன் 

வந்து சந்த்ரனின் -பல 

விந்தை சொல்லுவேன்.


செவ்வாய் செல்லுவேன் - புதிய 

சேதி சொல்லுவேன் 

எவ்வாய் ஆயினும் - பிறகு 

என்புகழ் பாடும்

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page