top of page


கடல்நீர் ஏன் உப்பாக இருக்கிறது?
ஆறுகள், குளங்கள், ஏரிகளில் உள்ள நீர் எல்லாமே நன்னீராக இருக்கும்போது கடல்நீர் மட்டும் ஏன் உப்பு கரிக்கிறது? இந்த உப்பு எங்கிருந்து வருகிறது?

நாராயணி சுப்பிரமணியன்
Jun 151 min read


திமிங்கிலங்களும் ஓங்கில்களும் ஏன் கரை ஒதுங்குகின்றன?
"கரை ஒதுங்கிய திமிங்கிலம் - மீட்புப் பணியில் வனத்துறையினர்"

நாராயணி சுப்பிரமணியன்
May 152 min read


கடல்ஜெல்லிகள் தோலில் பட்டால் ஏன் அரிக்கிறது?
முதலில் பெயர்க்குழப்பத்தைத் தீர்த்துக்கொள்ளலாம்.

நாராயணி சுப்பிரமணியன்
Apr 151 min read


க்ரீன்லாந்து சுறா
உலகிலேயே அதிக காலம் வாழும் முதுகெலும்புள்ள உயிரி,உலகின் மிகப்பெரிய சுறாக்களில் ஒன்று என்பதுபோன்ற பல பெருமைகளுக்கு உரியது க்ரீன்லாந்து சுறா.

நாராயணி சுப்பிரமணியன்
Mar 151 min read


நீர்வாழ் விலங்குகள் எப்படித் தூங்கும்?
மிகவும் சோர்வாக உணரும்போது, தூக்கம் வருகிற வேளையில் முகத்தில் தண்ணீரை அடித்துக் கழுவிக்கொண்டால் தூக்கம் போய்விடுகிறது.

நாராயணி சுப்பிரமணியன்
Feb 151 min read


கடல் எவ்வளவு ஆழமானது?
கடல் ஆழமானது என்று நமக்குத் தெரியும். "ஆழ்கடல்" என்றுகூட ஒரு பதம் உண்டு. ஆனால் கடல் எவ்வளவு ஆழம் இருக்கும்?

நாராயணி சுப்பிரமணியன்
Jan 151 min read


கருப்பு கடற்கரை
சாம் தன்னுடைய வகுப்பறையில் விருப்பமான இடத்தில் அமர்ந்து விருப்பமான படத்தை வரைந்துக் கொண்டிருந்தாள்.

சுகுமாரன்
Nov 15, 20253 min read


ஓரா மீன்
இது பவளப்பாறைகளில் வசிக்கும் ஒருவகை மீன். இந்த மீனை மீன் சந்தைகளிலும் நாம் அடிக்கடி பார்க்கலாம்.

நாராயணி சுப்பிரமணியன்
Nov 15, 20251 min read


பிரம்மாண்ட ஊசிக்கணவாய்
ஆங்கிலத்தில் இதன் பெயர் Giant Squid - தமிழில் நாம் இந்த விலங்கை பிரம்மாண்ட ஊசிக்கணவாய் என்று அழைத்துக்கொள்ளலாம். சும்மா பெயரில் மட்டும் இல்லை இந்த பிரம்மாண்டம்.

நாராயணி சுப்பிரமணியன்
Sep 15, 20251 min read


மெகலோடான்
மெகலோடான் (Megalodon) என்ற ஒருவகை சுறா இப்போது இல்லை. எப்போதோ அழிந்துவிட்டது. 23 கோடி ஆண்டுகளுக்கு முன்பிருந்து 36 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்த காலகட்டம் வரை இந்த சுறாமீன்கள் வாழ்ந்திருக்கின்றன.

நாராயணி சுப்பிரமணியன்
Jul 15, 20251 min read
bottom of page

