மாயச்சதுரங்கள்
- ஜோதிலிங்கம்
- Jul 15
- 1 min read
ஜோதிலிங்கம்
கணிதவியலாளர்
3x3, 4x4, 5x5 அளவுள்ள கட்டங்களில் எண்களை நிரப்பி பின்னர் அவற்றின் கூட்டுத்தொகை மேலிருந்து கீழாகவும் இடமிருந்து வளமாகவும் மற்றும் குறுக்கும் நெடுக்குமாக கூட்டினால் ஒரே கூட்டுத்தொகை வருமாறு செய்வது மாயச் சதுரமாகும்.
உதாரணம்

மேற்கூறிய தமிழ் வார்த்தைகள் மேலிருந்து கீழாகவும் இடமிருந்து வளமாகவும் ஒன்றாகவே வருகிறது






Comments