top of page


குழந்தைகள் சொந்த மகிழ்ச்சிக்காக வாசிக்க வேண்டும்!. - பி.வி.சுகுமாரன்
நான் எப்போது முதன்முதலில் கதை எழுதினேன் என்பது எனக்கு நினைவில் இல்லை. நான் சிறு குழந்தையாக இருந்தபோது புத்தகங்களைப் படிப்பேன். அந்த நேரத்தில், எங்கள் வீட்டில் கம்பராமாயணம் இருந்தது. அது எனக்கு மிகவும் பிடித்த புத்தகம்.

சரிதா ஜோ
Aug 15, 20254 min read


அறிவோம் ஆளுமை – 4 அம்பேத்கர் எனும் பன்முக ஆளுமை
ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கல்வியே ஆயுதம்.. அம்பேத்கரைப் போல் நீதிக்காக சமத்துவத்திற்காக வாழ வேண்டும். மகிழ்ச்சி குழந்தைகளே!

சரிதா ஜோ
Jul 15, 20252 min read


சகுந்தலா தேவி
அவரோட அப்பா, சகுந்தலா சிறு வயதாக இருக்கும் போது சர்க்கஸில் சீட்டு கட்டடில் எண் வித்தைகள் செய்வதற்கு வீட்டில் பயிற்சி எடுக்கும் போது சகுந்தலா தேவி அதை கவனித்துக் கொண்டே இருப்பார்.

சரிதா ஜோ
May 15, 20253 min read


சாவித்திரிபாய் பூலே
ஜோ : வணக்கம் செல்லங்களா! சிறார்கள் : வணக்கம் ஜோ அத்தை! ஜோ : இன்னைக்கு இந்தியாவில் பெண்கல்விக்கு வித்திட்ட இந்தியாவின் முதல் பெண்...

சரிதா ஜோ
Apr 5, 20252 min read
bottom of page

