top of page


மாபெரும் பெண் ஆளுமை வசந்தி தேவி
வாழ்நாள் முழுவதும் பொது சமூகத்திற்காகவே உழைத்த வசந்தி தேவி என்னும் மாபெரும் பெண்ணாளுமை இன்று நம்மோடு இல்லை.

அமுதா செல்வி
Sep 15, 20253 min read


பறம்பின் பாரி – தொல் தமிழ்க்குடியின் அறம்
வரலாறும் மொழியும் அடுத்தடுத்த தலைமுறைக்கு பழுதுபடாமல் கடத்தப்பட வேண்டியது மிக முக்கியமான ஒன்று. இதில் வரலாற்று ஆய்வாளர்களுக்கும் மொழியியல் அறிஞர்களுக்கும் எத்துணை பங்கும் பொறுப்பும் இருக்கின்றதோ அதில் சற்றும் குறையாத அளவுக்கு இலக்கியவாதிகளின் பங்களிப்பும் இருக்கிறது என்பதை மெய்ப்பிக்கும் விதமாக பறம்பின் பாரி என்ற வரலாற்று நாவலை இளையோருக்காக படைத்திருக்கிறார் எழுத்தாளர் உதயசங்கர் அவர்கள்.

அமுதா செல்வி
Jul 15, 20251 min read


கனவு பயணம்
அவள் ஆசைகளை அவளே மெட்டு போட்டு பாடுவாள். ஒரு நாள் அவளோட வகுப்பறையை கடந்து போனார் மகா லட்சுமி டீச்சர். விஜி பாடிக் கொண்டிருந்தாள். பாட்டு சத்தம் கேட்டு உள்ளே வந்தார் . அவருக்கு ஆச்சரியமாக இருந்தது.

அமுதா செல்வி
May 15, 20253 min read
bottom of page
