பதினான்காவது உரிமையாக ஐக்கிய நாடுகளின் பிரகடனம் தெரிவிக்கும் அம்சம் எதுவெனில், குழந்தைகள் தங்களின் சொந்தச்சிந்தனைகள் எவையாக இருப்பினும், தாம் விரும்பும் மதம் எதுவாக இருப்பினும், கருத்துகள் எவையாக இருப்பினும், அவற்றை சக மனிதர்களின் உரிமைகளைப் பாதிக்காத வகையில் தேர்வு செய்து கொள்ளலாம்