top of page


பகா எண்களுக்கும் பகு எண்களுக்கும் என்ன தான் பிரச்சனை?
மாதத்தின் முதல் தேதி அன்று. எல்லோரும் மைதானத்தில் கூடி இருந்தனர். இடப்பக்கம் ஒரு அணியினர், வலப்பக்கம் ஒரு அணியினர். இன்று நிச்சயம் புதிய கோலிக்குண்டு விழும். வானத்தையே ஆவென பார்த்துக்கொண்டு இருந்தனர்.

விழியன்
Jul 153 min read


பூனை ஏன் புலியைப் பார்த்துப் பயப்படுகிறது?
முன்னொரு காலத்தில் புலியும் பூனையும் அக்கா தங்கையாக இருந்தன. புலி அக்காவின் குட்டிக்கு சித்தியாக பூனை இருந்தது. புலிக்குட்டிக்கு பூனைச்சித்தியை மிகவும் பிடிக்கும். உருவத்தில் சிறியதாக இருந்த பூனைச்சித்தியுடன் புலிக்குட்டி கட்டிப்புரண்டு விளையாடும்.

உதயசங்கர்
Jul 152 min read


மாயச்சதுரங்கள்
3x3, 4x4, 5x5 அளவுள்ள கட்டங்களில் எண்களை நிரப்பி பின்னர் அவற்றின் கூட்டுத்தொகை மேலிருந்து கீழாகவும் இடமிருந்து வளமாகவும் மற்றும் குறுக்கும் நெடுக்குமாக கூட்டினால் ஒரே கூட்டுத்தொகை வருமாறு செய்வது மாய சதுரமாகும்
ஜோதிலிங்கம்
Jul 151 min read


மெகலோடான்
மெகலோடான் (Megalodon) என்ற ஒருவகை சுறா இப்போது இல்லை. எப்போதோ அழிந்துவிட்டது. 23 கோடி ஆண்டுகளுக்கு முன்பிருந்து 36 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்த காலகட்டம் வரை இந்த சுறாமீன்கள் வாழ்ந்திருக்கின்றன.

நாராயணி சுப்பிரமணியன்
Jul 151 min read
bottom of page
