top of page


திமிங்கிலங்கள் மனிதர்களை விழுங்குமா?
"கடலிலேயே மிகப்பெரிய விலங்குகள் என்றால் அவை திமிங்கிலங்கள்தாம்" என்பது நம் அனைவருக்கும் தெரியும். திமிங்கிலங்கள் நம்மைவிடப் பெரியவை என்றால் அவை நம்மை சாப்பிடுமா? தாக்குமா? விழுங்குமா? இவை எல்லாமே தனித்தனிக் கேள்விகள். ஒவ்வொன்றாக பதில் சொல்வோம். திமிங்கிலங்கள் மனிதர்களை உண்பதில்லை. ஆகவே அவை நம்மை சாப்பிடாது. சில சமயங்களில் திமிங்கிலங்கள் மனிதர்களைத் தாக்கியிருக்கின்றன. ஆனால் அந்தத் தாக்குதல்கள் உணவுக்காக நடப்பவை அல்ல. திமிங்கிலங்களுக்கு நாம் இடையூறாக இருந்தாலோ ஏதோ ஒருவகையில்

நாராயணி சுப்பிரமணியன்
24 hours ago2 min read
bottom of page

